ரூபாய் 1.58 கோடி ரொக்க பணம் பறிமுதல் 

  • உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை திருவாரூர் மாவட்டம் நன்னீலம் அருகே தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது.trichy one crore 2
  • வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் அந்த வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
  • திருவாரூர் மாவட்டத்தில் சட்ட பேரவை தேர்தலை ஒட்டி 14 இடங்களில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஸ்ரீ பிரியா தலைமையில் போலீசார் நேற்று இரவு வேலங்குடி சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.போலீசார் நடத்திய சோதனையில் 1.58 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.
  • உரிய ஆவணம் இல்லாத பச்சத்தில் அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் நன்னீலம் தேர்தல் பறக்கும் படை மூலமாக நன்னீலம் சட்ட பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
0 Shares:
You May Also Like
Read More

இன்றைய சென்னை தங்க விலை (Chennai Gold Rate Today) – மே 15, 2025

இன்று சென்னை மக்களுக்காக மிகவும் முக்கியமானது – தங்கம் வாங்குவதற்கு சரியான நேரமா இல்லையா என்பதை தீர்மானிக்க இன்றைய தங்க விலை மிகவும் பயனுள்ளதாக…
Read More

பட்டா சிட்டா ஆன்லைன் பதிவிறக்கம் செய்வது எப்படி

  பட்டா சிட்டா ஆன்லைன் சேவைகள் எங்கும் செல்லாமல் ஆவணத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய படிப்படியான செயல்முறையை வழங்குகிறது. பட்டா சிட்டா என்றால் என்ன?…
Read More

மக்காமிஷி | Makkamishi Song Lyrics & Video

Makkamishi – “மக்காமிஷி” எனும் கவர்ச்சியான பாடல், ஜெயம் ரவியின் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படத்தின் முதல் ஒரு தனிப் பாடலாகும். இந்த இனிமையான…
Read More

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes

சிறந்த தமிழ் பைபிள் வசனங்கள் மற்றும் quotes அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்: பிரசங்கி 3:11 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என்…