மத்திய அரசனது பத்ம ஸ்ரீ விருது 102 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் * மறைந்த பாடகர் எஸ்.பி .பி பாலசுப்பிரமணி அவர்களுக்கும் மற்றும் *பட்டி மன்ற நடுவரும் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா * பாடகி சித்ரா அவர்கள் மற்றும் *தமிழக வேளாண் துறையில் புகழ் பெற்ற பாப்பம்மாள், * தமிழக வில்லு பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் , * கோவையை சேர்ந்த மறைந்த தொழிலதிபர் சுப்பிரமணியன், * பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, * தமிழகத்தை சேர்ந்த கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை அனிதா, * ஜோஹெ நிறுவன தலைமை செயலதிகாரி ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 103 பேருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது .
இதனை தொடர்ந்து பத்ம பூஷன் விருது மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், பத்ம விபூஷண் விருது பாடகர் எஸ்.பி.பி. -க்கும், * கர்நாடகத்தை சேர்ந்த மருத்துவர் பெல்லே மோனப்ப, * ஒடிசாவை சேர்ந்த மணல் சிற்பக்கலைஞர் சுதர்ஷன், * பி.பி . லால் உட்பட 7 பேருக்கு மத்திய அரசானது இவ்விருதினை அறிவித்துள்ளது.
எனவே இவ்வாண்டிற்கான மெத்த விருதுகள் 119 ஆக உள்ளது.

See also  இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல வங்கி