தமிழ் மொழியின் இனிமையான பயணத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! இன்று நாம் தமிழ் மொழியின் முதல் எழுத்தான ‘அ’ வில் தொடங்கும் சொற்களை கற்கப் போகிறோம்.
அ எழுத்து நம்மைச் சுற்றி நிறைய பொருட்களையும், இடங்களையும் குறிக்கும். உங்களுக்கு பிடித்த அப்பம், ஆப்பிள், அம்மா, அப்பா, ஆசிரியர் என்று பல சொற்கள் ‘அ’ எழுத்தில் தொடங்கும்.
தமிழ் மொத்த எழுத்து 247 எழுத்துக்கள் உள்ளன. அதில் 12 உயிர் எழுத்துக்கள் , 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்மெய் எழுத்துக்களும், மற்றும் 1 ஆயுத எழுதும் அடங்கும்.இதில் உயிர் எழுத்தில் முதல் எழுத்து அ
அ வரிசை சொற்கள்
| அக்கதயோனி |
| அக்கம் |
| அக்கமம் |
| அக்காள் |
| அக்கியாதம் |
| அக்கிரியன் |
| அக்கினி |
| அக்கினிசகன் |
| அக்கினிவாகம் |
| அக்கினிவீரியம் |
| அகங்கை |
| அகசியம் |
| அகடூரி |
| அகண்டி |
| அகத்திணை |
| அகத்தியன் |
| அகதேசி |
| அகப்பு |
| அகப்பை |
| அகமம் |
| அகமருடணம் |
| அகமித்தல் |
| அகர்ம்முகம் |
| அகரு |
| அகருதம் |
| அகல் |
| அகலம் |
| அகலர் |
| அகலிடம் |
| அகலியம் |
| அகழ் |
| அகழ்தல் |
| அகாசரம் |
| அகாதத்துவம் |
| அகாதன் |
| அகிஞன் |
| அகிபதி |
| அகில் |
| அகோராத்திரம் |
| அங்ககம் |
| அங்கசங்கம் |
| அங்கசன் |
| அங்கணம் |
| அங்கதம் |
| அங்கம் |
| அங்கர்கோமான் |
| அங்கரட்சணி |
| அங்கராகம் |
| அங்கரூகம் |
| அங்கவித்திகை |
| அங்களி |
| அங்கனை |
| அங்காடி |
| அங்காடி வீதி |
| அங்காத்தல் |
| அங்காரகன் |
| அங்காரிகை |
| அங்கி |
| அங்கிதம் |
| அங்கீகரணம் |
| அங்குரகம் |
| அங்குரி |
| அங்குரித்தல் |
| அங்குலி |
| அங்குலி நுனி |
| அங்குலித்திரம் |
| அங்குலியம் |
| அங்கூரம் |
| அங்கோலம் |
| அச்சபல்லம் |
| அச்சம் |
| அச்சம்தீர அமைக்குங்கை |
| அச்சமுள்ளோன் |
| அச்சயன் |
| அச்சுதன் |
| அச்சுவத்தம் |
| அச்சுவம் |
| அச்சுவினி |
| அச்சுறுத்தல் |
| அசகம் |
| அசகவம் |
| அசடர் |
| அசத்தியம் |
| அசம்பாதை |
| அசம்பிரேட்சியம் |
| அசமானம் |
| அசராது |
| அசரீரன் |
| அசலகால் |
| அசலம் |
| அசவல் |
| அசன்னியம் |
| அசாரம் |
| அசித்திரன் |
| அசித்து வஸ்து |
| அசிதாம்புருகம் |
| அசிபத்திரகம் |
| அசினம் |
| அசு |
| அசுணம் |
| அசுத்தம் |
| அசுதாரணன் |
| அசுதை |
| அசுரநாள் |
| அசுரமந்திரி |
| அசுரர் |
| அசுவம் |
| அசூயை |
| அசேதனம் |
| அசை அணி ஒலி |
| அசைதல் |
| அசையாமை |
| அசையுமாபரணங்களாலெழுமொலி |
| அசைவின்மை |
| அசைவு |
| அசோகு |
| அஞ்சம் |
| அஞ்சல் |
| அஞ்சலிகை |
| அஞ்சனி |
| அஞ்சிட்டன் |
| அஞ்சுகம் |
| அஞ்ஞத்துவம் |
| அஞ்ஞன் |
| அஞ்ஞானம் |
| அஞல் |
| அஞலம் |
| அட்சதை |
| அட்சயம் |
| அட்சரமுகன் |
| அட்டகாசம் |
| அட்டசித்தியுளொன்று |
| அட்டபந்தனம் |
| அட்டமூர்த்தி |
| அட்டனம் |
| அட்டில் |
| அடக்கம் |
| அடக்கமின்மை |
| அடகு |
| அடர்ச்சி |
| அடர்தல் |
| அடரார் |
| அடலம் |
| அடனி |
| அடிசில் |
| அடிமை |
| அடிமைக்காரன் |
| அடியான் |
| அடுக்கல் |
| அடுக்களை |
| அடுகளம் |
| அடுப்பு |
| அடைக்கலம் |
| அடைந்தோர் |
| அடைப்பை |
| அடையலர் |
| அடையாளம் |
| அண்டகம் |
| அண்டகை |
| அண்டசம் |
| அண்டயோனி |
| அண்டார் |
| அண்டிகம் |
| அண்டிரன் |
| அண்ணாமலை |
| அண்மை |
| அணங்கம் |
| அணிகம் |
| அணிகலன் |
| அணிதல் |
| அணிந்துரை |
| அணிமா |
| அணிமை |
| அணில் |
| அணுக்கம் |
| அணுபை |
| அத்தநாள் |
| அத்தம் |
| அத்திபஞ்சரம் |
| அத்தியாபகன் |
| அத்தியாயனம் |
| அத்துவா |
| அத்துவிதம் |
| அதகம் |
| அதமசரீரம் |
| அதவம் |
| அதாதிரு |
| அதிகம் |
| அதிகாசம் |
| அதிகாந்தம் |
| அதிகாரம் |
| அதிசந்தானம் |
| அதிதானம் |
| அதிதி |
| அதிதிநாள் |
| அதிதிமைந்தர் |
| அதிமித்திரன் |
| அதிரதர் |
| அதீதியம் |
| அதுலிதம் |
| அதோ |
| அந்தகாரம் |
| அந்தணர்வாக்கு |
| அந்ததமசம் |
| அந்தர்க்கரணம் |
| அந்தர்ப்புரம் |
| அந்தராளம் |
| அந்தரியாகம் |
| அந்தரிலயம் |
| அந்தரீட்சம் |
| அந்தரீபம் |
| அந்தரேணம் |
| அந்தளம் |
| அந்திகாசிரயம் |
| அந்தியம் |
| அந்தியர் |
| அந்திரம் |
| அந்திரன் |
| அந்திவண்ணன் |
| அநித்தியம் |
| அநீதி |
| அநுத்தம் |
| அப்பவருக்கம் |
| அப்பன் |
| அப்பிதம் |
| அப்பியசூயகன் |
| அப்பியமிதம் |
| அப்பியவகாரம் |
| அப்பியாகதன் |
| அப்பியாசம் |
| அப்பிரகிருட்டம் |
| அப்பிரசாதை |
| அப்பிரபுட்பம் |
| அப்பிரமாதங்கம் |
| அபக்கிரோசம் |
| அபகம் |
| அபகாதம் |
| அபகுண்டனம் |
| அபசங்கம் |
| அபசவ்வியம் |
| அபத்தியம் |
| அபமானம் |
| அபயர் |
| அபயாத்தம் |
| அபரசன் |
| அபரதி |
| அபரபக்கம் |
| அபரிசரம் |
| அபலாடிகை |
| அபவருக்கம் |
| அபவருத்தம் |
| அபவிருத்தி |
| அபாங்ககம் |
| அபாசிரயம் |
| அபாசீனம் |
| அபாம்பதி |
| அபாரணை |
| அபானம் |
| அபிகதம் |
| அபிகாதி |
| அபிகிதத்துவம் |
| அபிசந்தாபம் |
| அபிசரன் |
| அபிசவம் |
| அபிசாபனம் |
| அபிடங்கம் |
| அபிடேகம் |
| அபித்தியை |
| அபிதம் |
| அபிநயர் |
| அபிநிரியாணம் |
| அபிமந்திரம் |
| அபியிதம் |
| அபிராமம் |
| அபிலாசம் |
| அபிலாபம் |
| அபீட்டிதம் |
| அபூபம் |
| அபூருவம் |
| அம்பணத்தி |
| அம்பாவணம் |
| அம்பிகைபாகன் |
| அம்பு |
| அம்புக்குப்பி |
| அம்புக்கூடு |
| அம்புசாதம் |
| அம்புதி |
| அம்புநிதி |
| அம்புயப்பூ |
| அம்புயம் |
| அம்புராசி |
| அம்புரோகினி |
| அம்புலி |
| அம்புவாகம் |
| அம்போதரம் |
| அம்போதி |
| அம்மனை |
| அம்மிலிகை |
| அமம் |
| அமரத்துவம் |
| அமரபாதிரு |
| அமரர் |
| அமரர் கோமான் |
| அமரராசன் |
| அமராசயம் |
| அமராபகை |
| அமரார் |
| அமரிஷணம் |
| அமரேசன் |
| அமலகமலம் |
| அமனி |
| அமாநசியம் |
| அமாவாசை |
| அமாவாசைக்கங்குல் |
| அமாவாசையிரவு |
| அமிச்சை |
| அமிசகம் |
| அமிசனம் |
| அமிசாமம் |
| அமிதம் |
| அமிதாவல் |
| அமுணங்கம் |
| அமுத்தம் |
| அமுத்தி |
| அமுதம் |
| அமுதுசெய்தல் |
| அமுதுறை |
| அமுரி |
| அமூர்த்தம் |
| அமேத்தியம் |
| அமைச்சர் |
| அமையம் |
| அமைவு |
| அயத்தினம் |
| அயமேதம் |
| அயல் |
| அயலோர் |
| அயவாகனன் |
| அயவு |
| அயன் |
| அயன் சிலை |
| அயானம் |
| அயிணம் |
| அயிர்க்கடு |
| அயிர்ப்பு |
| அயிரம் |
| அயிறல் |
| அயினி |
| அயுகலம் |
| அயுதம் |
| அயோசனம் |
| அயோத்தி |
| அரக்கர் |
| அரசமரம் |
| அரசர் |
| அரசன் |
| அரசன்தேவிமனை |
| அரசன்றேவியில்லம் |
| அரசு |
| அரட்டம் |
| அரட்டர் |
| அரணியம் |
| அரத்தன் |
| அரத்தி |
| அரத்தோற்பலம் |
| அரந்தை |
| அரம்பிலம் |
| அரம்பை |
| அரமியம் |
| அரவணிந்தோன் |
| அரவணைச்செல்வன் |
| அரவு |
| அரவுநாள் |
| அரன் |
| அரனிடத்தவள் |
| அராதி |
| அராபதம் |
| அராலை |
| அரி |
| அரிகரபுத்திரன் |
| அரிகல் |
| அரிகள் |
| அரிச்சகன் |
| அரிச்சனை |
| அரிசனம் |
| அரிசி |
| அரிட்டம் |
| அரித்திராபம் |
| அரிதகி |
| அரிதாரம் |
| அரிந்தமன் |
| அரிபுதை |
| அரியம் |
| அரியயற்கரியோன் |
| அரியின்யானை |
| அருக்கன் |
| அருகன் |
| அருச்சுனம் |
| அருச்சுனன் |
| அருணவம் |
| அருணாக்கிரசன் |
| அருத்தம் |
| அருத்தி |
| அருந்ததி |
| அருந்துதன் |
| அருப்பம் |
| அருப்பலம் |
| அரேசிகம் |
| அரைநாண் |
| அரைப்பட்டிகை |
| அல்கல் |
| அல்லகண்டம் |
| அல்லாமை |
| அல்லி |
| அலக்கண் |
| அலங்கரித்தல் |
| அலங்கல் |
| அலங்கலம் |
| அலங்கறிகம் |
| அலங்காரம் |
| அலங்கை |
| அலத்தகம் |
| அலந்தை |
| அலரி |
| அலலியம் |
| அலன்றல் |
| அலி |
| அலிகம் |
| அலுவீகம் |
| அவ்விடம் |
| அவகதி |
| அவகுஞ்சனம் |
| அவகேசி |
| அவண் |
| அவத்தம் |
| அவத்தியம் |
| அவத்திரியம் |
| அவதாதம் |
| அவதூதம் |
| அவந்திகை |
| அவமதிச்சிரிப்பு |
| அவமிருத்து |
| அவளிகை |
| அவனி |
| அவாசி |
| அவாந்திரை |
| அவிடி |
| அவிநயர் |
| அவிமுத்தம் |
| அவுக்கிராகம் |
| அவுணர் |
| அவையல் |
| அழகு |
| அழலாடி |
| அழலேந்தி |
| அழற்கண்வந்தோன் |
| அழன் |
| அழனம் |
| அழிஞ்சில் |
| அழித்தல் |
| அழிதல் |
| அழிதூஉ |
| அழிப்பு |
| அழியாமை |
| அழிவு |
| அழுக்காறு |
| அழுக்காறுள்ளோன் |
| அழுந்தல் |
| அழுப்பு |
| அழுப்புகம் |
| அழைத்தல் |
| அழைப்பு |
| அள்ளை |
| அளக்கர் |
| அளகையாளி |
| அளத்தல் |
| அளத்தி |
| அளவல் |
| அளவளாவல் |
| அளவின்மை |
| அளவு |
| அற்பம் |
| அற்பவெண்மை |
| அற்புதர் |
| அற்புதன் |
| அற்றம் |
| அறச்சாலை |
| அறச்செல்வி |
| அறத்தளி |
| அறத்தின்மைந்தன் |
| அறத்தைக்காப்போன் |
| அறப்புறம் |
| அறவை |
| அறன்கடை |
| அறிக்கை |
| அறிகருவி |
| அறிஞர் |
| அறிஞன் |
| அறிதுயிலமர்ந்தமூர்த்தி |
| அறியப்பட்டது |
| அறியாமை |
| அறிவனாள் |
| அறிவித்தல் |
| அறிவிப்பு |
| அறிவிலார் |
| அறிவிலான் |
| அறிவின்மை |
| அறிவு |
| அறிவுள்ளோர் |
| அறுகால் |
| அறுகுணன் |
| அறுதொழிலோர் |
| அறுமீன் |
| அறைகூவல் |
| அறைபோதல் |
| அன்பு |
| அன்மயம் |
| அன்றில் |
| அன்ன ஊர்தி |
| அன்னக்கொடியோன் |
| அன்னப்பிராசனம் |
| அன்னம் |
| அன்னமூட்டல் |
| அனகன் |
| அனஞ்சனம் |
| அனந்தசயனன் |
| அனந்தல் |
| அனந்தன் |
| அனலி |
| அனலேறு |
| அனவரதம் |
| அனன்னியசன் |
| அனாதம் |
| அனாதி |
| அனாவிலன் |
| அனிச்சம் |
| அனிச்சமரம் |
| அனிலசகன் |
| அனிலம் |
| அனீகம் |
| அனுகம் |
| அனுகம்பை |
| அனுகன் |
| அனுகூலம் |
| அனுசன் |
| அனுசாதன் |
| அனுசிந்தை |
| அனுசை |
| அனுத்தம் |
| அனுதமம் |
| அனுநயம் |
| அனுபவித்தல் |
| அனுபஸ்தி |
| அனுபூதி |
| அனுமன் |
| அனுமானம் |
| அனுமிதி |
| அனுயோசனம் |
| அனுலேபம் |
| அனுவழி |
| அனூனம் |

