Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » Wishes in Tamil » 2023 New year wishes in Tamil
Wishes in Tamil

2023 New year wishes in Tamil

✍️ எழுதியவர்: gpkumar 📅 29 December 2022 ⏱️ 3 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
பகிர்க: 💬 ✈️ f 𝕏
Summarize this blog post with:

Tamil new year wishes – தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

New Year Wishes in Tamil – இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

New Year Wishes in Tamil
New Year Wishes in Tamil

New Year Wishes 2023 In Tamil

Download

Tamil New Year Wishes In Tamil Words

Download

Tamil New Year Wishes In Tamil

New Year Wishes In Tamil 2023

Download

Tamil New Year Wishes In Tamil Words 2023

Download

Tamil New Year Wishes In English

Download

New Year Wishes 2023 In Tamil Kavithai

Download

Tamil New Year Greetings In Tamil Language

Download

Tamil New Year Quotes In English

Download

New Year Wishes 2023 In Tamil Words

Download

Happy New Year Wishes In Tamil 2023

Download

Happy New Year 2023 Wishes In Tamil Images

Download

New Year Quotes In Tamil 2023

Download

New Year Wishes 2023 In Tamil Download

Download

Tamil New Year Wishes Download

Download

New Year Wishes 2023 In Tamil Images

Download

How To Wish Tamil New Year

Download

Happy New Year 2023 Wishes In Tamil Text Messages

Download

New Year Wishes For Husband In Tamil

Download

 

 

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 – Happy new year 2023 wishes in tamil

நிறைந்த வளம்,
நிறைந்த ஆரோக்கியம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


வாழ்கையை கொண்டாடுங்கள்…
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு
ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய  புத்தாண்டு வாழ்த்துக்கள்!


பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாழ்கையை கொண்டாடுங்கள்…
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


என்ன போய்விட்டது, போய்விட்டது. எது தவறு, எது சரியானது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியின் புதிய கதவுகளைத் திறக்கும் வரவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.


இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த
சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!


நிறைந்த வளம்,மிகுந்த
சந்தோசம்,வெற்றி,இவற்றை எல்லாம் இந்த இனிய
புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள்!


இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


வாழ்கையை கொண்டாடுங்கள்
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
உங்களுக்கு என்னுடைய
இனிய  புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த வருட புத்தாண்டு
உங்களுக்கு உங்களது வாழ்வில்
மிகுந்த சந்தோசங்களையும்
வளங்களையும் கொண்டுவர
வாழ்த்துகிறேன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


இந்த இனிய புத்தாண்டு
உங்களுக்கு ஒரு இனிய
சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

 

gpkumar

இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

2026 Happy New Year Wishes in Tamil
Wishes in Tamil

Happy New Year 2026 Wishes in Tamil | புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Family Friends

அன்பான நண்பர்களே, குடும்ப உறுப்பினர்களே, இன்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்து 2025ஐ விடைபெற்று, 2026 புத்தாண்டை வரவேற்கிறோம்! பழைய ஆண்டின் நினைவுகளை நன்றியுடன் நினைவுகூர்ந்து, புதிய ஆண்டின் நம்பிக்கைகளை மனதில் பதித்து கொள்வோம்….

📅 31 Dec 2025 ⏱️ 4 நிமிட வாசிப்பு
International Women's Day 2025 theme
Wishes in Tamil

25+ மகளிர் தின வாழ்த்துக்கள் – Women’s Day Wishes

மகளிர் தின வாழ்த்துக்கள் -Tamil 🏆 சாதனைகளின் சின்னம் – பெண்கள் 🏆Contentsமகளிர் தின வாழ்த்துக்கள் -Tamilமகளிர் தின வாழ்த்துக்கள் -Images காலத்தை வென்று சரித்திரம் படைக்கும் பெண்கள் கடவுளின் கருணையால் படைக்கப்பட்ட…

📅 8 Mar 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு