அரண்மனை 4 – அச்சச்சோ முழு வீடியோ பாடல் | achacho Video tamil song

தமிழ் சினிமாவில் பேய் திரைப்படம் என்றால் நமக்கு நியாபகம் வருவது அரண்மனை தான். சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை பாகம் 1- 2014 ஆம் ஆண்டிலும் , பாகம் 2 – 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது.

பிறகு 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘அரண்மனை 3’. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார்.

அச்சச்சோ – achacho Video tamil song with Lyrics in Tamil

பெண் : அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ
ஆண் : வெச்சுக்க வெச்சுக்க

பெண் : அனபெல்லா கஞ்சாட
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திகிச்கோ

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிகிச்கோ

குழு : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ

பெண் : ஏ அக்கம் பக்கம் யாரும் இல்ல
தன்னந்தனி காட்டுக்குள்ள

பெண் : வெக்கோம் வெக்கோம் ஏதும் இல்ல
வெட்டி பேச்சு எதுவும் தேவையும் இல்ல

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா
திரும்பவும் பேய் வந்திருக்கா
காலையில கண் முழிச்சு
காபி ஒன்னு தந்துருச்சா

பெண் : ஏ கொல கொலயா முந்தரிக்கா
தூக்கம் போதும் எந்திரிக்கா
பால் இல்லா மாட்ச் இருக்கு
காட்ச்சு புடிக்க வந்திருக்கா

பெண் : வா நா யாருக்கு வா நா பேய்யுக்கு
டார்க் ஆ காட்டுக்குள்ள லாக் ல போயிடுது
ஆட்டம் கூடுது அட்ரினலின் ஏறுது
அசால்ட்டா ஹார்ட் குள்ள அட்டோம் பாம் போடுது

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அச்சோ மச்சோ மச்சச்சோ
உச்சமுள்ள மச்சம் எல்லாம்
பத்திகிச்கோ

பெண் : ஏ அச்சோ அச்சோ அச்சச்சோ
அக்கம் பக்கம் மச்சச்சோ
ஆவி இந்த பாவிக்கிட்ட
சிக்கிகிச்கோ

பெண் : அனபெல்லா கஞ்சாட
எல்லாம் நம்ம பாரின் பேய்
அன்பே உந்தன் நம்பர சொல்லி
தினமும் செய்வேன் ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

பெண் : ஆசைக்கு நா ஆடிட்டேன்
உங்க இசை எல்லாம் டூன் போட்டேன்
காபீ ஷாப்பே தேவ இல்ல
கில்லாடிக்கு பேட் எண்டே

பெண் : நா கரண்ட் அடிக்கும் ரோஜா செடி
கைய வைக்காத
டெவில் கிட்ட டீசென்ட்னு தள்ளி நீக்காத

பெண் : வாட்ஸ் அப் ல ஹை சொன்னா
கோஸ்டு பண்ணாத
லாஸ்ட் சீன பாத்து
டைம் வேஸ்ட் பண்ணாத

குழு : அச்சோ அச்சோ பத்திகிச்கோ
பெண் : அச்சோ அச்சோ சிக்கிகிச்கோ

 

அச்சச்சோ – achacho Video tamil song with Lyrics in English

Female : Achacho achacho achacho

Male : Vechukka vechukka

Female : Annabelle ah kanjade
Ellam namma foreign pei
Anbe undhan number ah solli
Dhinamun seiven trin trin tring

Female : Aasaikku na aaditen
Unga isai ellam tune potten
Coffee shop eh theva illa
Killadikku bad end eh

Female : Eh acho acho achacho
Acho macho machacho
Uchamulla macham ellam
Pathikucho

Female : Eh acho acho achacho
Akkam pakkam machacho
Aavi intha paavikitta
Sikkikucho

Chorus : Achacho achacho sikkikucho

Female : Eh akkam pakkam yaarum illa
Thannanthani kattukulla

Female : Vekkom vekkom ethum illa
Vetti pechchu ethuvum thevaiyum illa

Female : Eh kola kolaya mundhirikka
Thirumbavum pei vanthurukka
Kaalayila kan muluchu
Coffee onnu thanthurucha

Female : Ehh kola kolaya mundhirikka
Thookam poothum enthirikka
Ball-U illa match irukku
Catch pudikka vanthurukka

Female : Vaa na yaarukku vaa vaa peiyukku
Dark ah kattukulla lack la poiduthu
Aattam kududhu adrenaline eruthu
Asalta heart kulla atom bomb poduthu

Female : Eh acho acho achacho
Acho macho machacho
Uchamulla macham ellam
Pathikucho

Female : Eh acho acho achacho
Akkam pakkam machacho
Aavi intha paavikitta
Sikkikucho

Female : Annabelle ah kanjade
Ellam namma foreign pei
Anbe undhan number ah solli
Dhinamun seiven tring tring tring

Female : Aasaikkuna aaditen
Unga isai ellam tune potten
Coffee shop eh theva illa
Killadikku bad end eh

Female : Na current adikkum roja chedi
Kaiya veikkatha
Devil uh kitta decent uhnu
Thalli nikkatha

Female : Whatsapp la hi sonna
Ghost uh pannatha
Lastu seen uh paththu
Time waste uh pannatha

Chorus : Achacho achacho pathikucho
Female : Acho acho achacho sikkikicho

 

0 Shares:
You May Also Like
வாட்டர் பாக்கெட் – Water Packet Video song & Lyrics
Read More

வாட்டர் பாக்கெட் – Water Packet Video song & Lyrics

தனுஷ் நடித்த “ராயன்” தமிழ் திரைப்படத்தின் “வாட்டர் பாக்கெட்” என்ற பிரபலமான பாடல். இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர். கானா காதரின் பாடல் வரிகளுடன்…
Read More

சூடான தீ புஸ்பா2 லிரிக் சாங் வெளியானது

“சூடான (காதல் பாடல்)” எதிர்பார்க்கப்பட்ட படம் ‘புஷ்பா 2 – ஆட்சி’யில் இருந்து. சினேமாவின் ஸ்டைல் ஐகான் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிકા…
Read More

புஷ்பா 2: தி ரூல் படத்தின் தமிழ் ட்ரெய்லர்

புஷ்பா 2: தி ரூல் படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் மீண்டும் புஷ்பா ராஜ் கதாபாத்திரத்தில் திகழ்கிறார்.…