Homeசெய்திகள்மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு

மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு

- Advertisement -

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் கடுமையான ஊரடங்கை 14 நாட்களுக்கு மாவட்டங்கள்,நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தினம்தோறும் கொரோனா தெற்று பாதிப்பானது பெருகிகொண்டே வருகிறது.இதனால் நாட்டில் எதிர்பாராத சூழல் நிலவிவருகிறது. இதனால் மாநில யூனியன் பிரதேசம் மற்றும் உள்ளுர் ஊரடங்கு கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதைப்பற்றி மாநில அரசுக்கு உள்துறை செயலாளர் அஜய்குமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளர்.

- Advertisement -
- Advertisement -
Exit mobile version