ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இந்த விருது சுற்றுச்சூழல் கல்வி, அது குறித்த விழிப்புணர்வு, பாதுகாப்பு, ஆராய்ச்சி  ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றக் கூடிய
கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபருக்கு வழங்கப்படுகிறது.
இதன்படி 2020 ஆம் ஆண்டிற்கான சுற்றுச்சூழல் விருது  பெற தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் பற்றிய சிறந்த  கட்டுரைகளுக்கு ரொக்கப்பரிசும்  வழங்கப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை பெற www.environment.tn.gov.in முகவரியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

சைதாப்பேட்டை,
பனகல் மாளிகை சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அலுவலகம்.

குறிப்பு : விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி மார்ச் 19