சிலம்பரசன், கெளதம்கார்த்திக் இருவரும் பத்து தல படத்தில்  இணைந்து நடிக்கிறார்கள். ஏஆர்.ரஹ்மான் இப்படத்தின் இசையமைக்க தொடங்கி உள்ளார்.
இப்படத்தில் பிரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
கேங்க் ஸ்டாராக பத்துதல படத்தில் சிம்பு முதல் முறையாக நடிக்க உள்ளார்

மப்டி

கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி இவர்கள் நடிப்பில் வெளியான மப்டி மொழி மாற்றம் செய்யப்பட்டது .சிலம்பரசனும், கெளதம் கார்த்தியும் இணைந்து நடிப்பது உறுதியானது.

எடையை குறைத்து 

நீண்ட நாட்கள்  திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் ஈஸ்வரன் திரையில் வெளியானது.
இந்தப்படத்திக்காக  சிம்பு எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி இருந்தார். இந்தப்படத்தை சிம்புவின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்
தற்போது பத்துதல , மாநாடு, ஆகிய படப்பிடிப்பில்  படுபிஸியாக நடித்து வருகிறார். முதன் முறையாக சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதால்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் கூடி உள்ளது. இப்படத்தில் கௌதம் மேனும்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பணிகள் தொடங்கின

இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். இப்போதே இந்த படத்தின் இசையமைப்பு பணிகளை தொடங்கினர். ஏ.ஆர்.ரஹ்மான். அதிரடி ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் பத்து தல படத்தில் மெலடி பாடல்கள் உள்ளன இதற்கு  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

Categorized in: