ஆஸ்திரேலியாவில் எட்டு தலைநகரங்கள் உள்ளன. இவை அனைத்தும் துணை தேசிய அளவில் உள்ளன. மெல்போர்ன் 1901 முதல் 1927 வரை ஆஸ்திரேலியாவின் கூட்டமைப்பின் தலைநகராக இருந்தது. 1927 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து கான்பெர்ரா தேசிய தலைநகராக இருந்து வருகிறது.

ஐன்சுலீ மலையிலிருந்து நகர மையத்தின் காட்சி – டெல்சுட்ரா கோபுரம் பின்னணியில் காணலாம்

நியூ சவுத் வேல்ஸ்சிட்னி

சிட்னி மைய வணிக மாவட்டத்தின் தொடுவானக் காட்சி

விக்டோரியாமெல்பேர்ண்

யர்ரா ஆற்றிலிருந்துமெல்பேர்ண் தொடுவானக் காட்சி

குயின்ஸ்லாந்துபிரிஸ்பேன்

பிரிஸ்பேனின் மைய வணிக மாவட்டம் – முன்னணியில் இசுடோரி பாலத்தைக் காணலாம்

மேற்கு ஆஸ்திரேலியாபேர்த்

வானிலிருந்து பேர்த்தின் மைய வணிக மாவட்டம்

தெற்கு ஆஸ்திரேலியாஅடிலெய்டு

எல்டர் பூங்காவிலிருந்து டோரென்சு ஆற்றுக்கரை

தாசுமேனியாஹோபார்ட்

ஹோபார்ட்டின் நகரப்பகுதியும் வெல்லிங்டன் மலையும்

வட ஆள்புலம்டார்வின்மாநிலத் தகுதி எட்டவில்லை

டார்வின் நகர மையப்பகுதி

See also  விவசாயம் தமிழ்