Author: Pradeepa

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை ஜனவரி 15 வரை நீடிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இப்போது ஜனவரி 31 வரை தடை நீடிக்கும் என தெரிவித்துள்ளன.உருமாறிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்த முடிவு எடுக்க பட்டது என விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. கிருமி தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் சுமார் 20,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. உள்நாடு போக்குவரத்து கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தடை உத்தரவு சிறப்பு விமானங்கள் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கு பொருந்தாது என கூறியுள்ளன.

Read More

பஜாஜ் நிறுவனம் புதியதாக இருசக்கர வாகனம் தயாரிக்கபடுவதாக உள்ளது. இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் (ktm)கேடிஎம் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது. (DUKE )ட்யூக் மற்றும் (RC)ஆர்சி வகைக்கயிலான மோட்டர் சைக்கிள் தயாரிக்கப்படுகின்றன. புதியதாக அறிமுகம் செய்ய இருக்கிற இருசக்கர வாகனங்களை பற்றி பார்ப்போம். மேற்குறிய வாகனங்களுடன் புதிதாக பஜாஜ் நிறுவன ஆலையில் கேடிஎம் நிறுவனத்தின் மோட்டர்சைக்கிள் அறிமுகமாக உள்ளது. பெயரிடப்படாத 500சிசி திறன் கொண்ட பைக்கே தயாரிக்க இருக்கிறது. கேடிஎம் நிறுவனம் இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பஜாஜ் நிறுவனம் அலையில் கேடிஎம்(KTM) வாகனங்கள் மட்டும் அல்லாமல் பிரிமியர் ரக இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. பிரிமியர் ரக வாகனங்களுக்கு சொந்தக்காரர் ஹஸ்க்வர்னா(Husqvarana) ஆவர். கடந்த 2020 நவம்பரில் மட்டும் 8000 வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கி உள்ளது. இது குறித்த தகவல்களை அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பஜாஜ் ஆர்&டி -யின்…

Read More