நமது பாரத நாட்டின் தட்பவெப்ப நிலை கொண்ட ஒரு நாடு என்பது நமக்கு தெரியும் இதில் பல வகை காய்கறிகள் கனிகள் அதிகம் விளைகிறது என்பது நாம் அறிவோம் நம் நாட்டில் அதிக விலையும் ஒரு மருத்துவ குணமிக்க காய் அல்லது கனியாக கருதப்படும் நெல்லிக்காய் இருக்கிறது இதை நாம் நெல்லிக்கணி என்று அழைப்போம்.
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் நெல்லிக்காய் சிறப்புகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது அப்படியே நெல்லிக்காய் அல்லது நெல்லிகனி உண்பதால் ஏற்படும் நன்மை பற்றி நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் நன்மைகள்

இதயம்

உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் உறுப்புதான் இதயம் இதயம் சீராக இருக்கிற வகையில் உதவக்கூடிய இயற்கை உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டியது மிக அவசியம் நெல்லிக்கனிகளை அடிக்கடி சாப்பிடும் போது அதில் உள்ள புளிப்புத்தன்மை கொண்ட ரசாயனங்கள் இதயத்திற்கு ரத்தம் உறைதல் அடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கின்றது குரோமியம் சத்து ஆர்த்திராஸ்கிலரோசி ஸ் என்பன இதய சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் தடுக்கிறது.

இளமை தோற்றம்

நெல்லிக்காய்களை அதிகம் சாப்பிட்டு வருபவர்கள் தோலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறும் ரத்த ஓட்டம் நன்கு தூண்டி தோலின் சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் இளமைத் தோற்றத்தை இதில் நிறைந்து இருக்கும் வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தில் இலகுவான தன்மையை தருவதோடு தோல் புற்றுநோயில் இருந்து ஏற்படாமல் காக்கின்றது குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு முறை இதை சாப்பிட்டு வந்தால் முகப்பொலிவு பளபளப்பு ஆகியவற்றை பெறலாம்.

சிறுநீரகம்

குடலில் ஓட்டை ரத்தத்தில் இருந்து கழிவுகளை வடிகட்டி வெளியேற்றும் தன்மையும் சிறுநீரகமும் ஒரு சிலருக்கு சிறுநீர் வெளியேற்றுவதை பிரச்சினை ஏற்படுகிறது நீர்ச்சத்து அதிகம் நிறைந்த நெல்லிக்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி ஆக இருக்கிறது. மேலும் நெல்லிக்கனியில் இருக்கின்ற சாட் விற்கும் சிறுவர்களின் படுகின்ற சிட்ரேட் மற்றும் கால்சியம் படிமங்கள் கற்களாக மாறுவதைத் தடுக்கிறது அவைகளை கரைத்து சிறுநீராக வெளியேற்ற இந்த நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது எனவே சிறுநீரகத்தை ஆரோக்கியமாக இருக்கும் நினைப்பவர்கள் தினமும் நெல்லிக்கனி சாப்பிடுவது நல்லது.

எலும்புகள்

நம் வாழ்நாளில் இதுவரை நம் உடலில் வலுவாக இருக்க வேண்டியது எலும்புகள் நெல்லிக்கனியில் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் கால்சியம் சத்துக்கள் அதிகரிக்கிறது இணையத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாக நெல்லிக்கனி சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்பு வலிமை அடைகின்றது.
குறிப்பாக வயதானவர்கள் மற்றும் குடிநீர் நெல்லிக்கனியை உண்பது அவர்கள் எலும்பு ஆரோக்கியமான நிலைக்கு நல்லதாகும்.

See also  காமராஜர் வாழ்க்கை வரலாறு

முடி கொட்டுதல்

தலைமுடி உடலில் ஆரம்பத்தில் மட்டுமே குறிப்பது அல்ல தலையை வெளிப்புறம் சூழல்களில் இருந்து பாதுகாக்கும் செய்கின்றது முகத்தின் அழகை கொடுக்கின்றது.
முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் வேதிப்பொருட்கள் எண்ணிக்கை மிக அதிகமாக நிறைந்துள்ளது குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் தலை முடி வேர்களை வலுப்படுத்தி முடி கொட்டுவதை குறைக்கிறது மேலும் முடி உதிர்வு இடங்களில் மீண்டும் தலை முடி வளரத் தூண்டும் பணியை செய்கிறது தொடர்ந்து சாப்பிடல் முடி கொட்டும் பிரச்சினை குறையும்.

பித்தப்பை

மனித உடல் உடலில் மற்ற உறுப்புகள் போலவே பித்தப்பை ஒரு முக்கிய உறுப்பாக இருக்கிறது இந்த பித்தப்பை சுரப்பிகள் பித்தநீர் நாம் சாப்பிடும் உணவு நன்கு செரிமானம் ஆவதற்கு அந்த செரிமான செய்யப்பட்டு உணவிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்து உடலுக்கு தரும் பணியை பித்தநீர் செய்கிறது.
அலை பித்தப்பை ஆரியம் இருக்க அவசியம் நெல்லிக்கனி இருக்கும் ரசாயன பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது மேலும் பித்தப்பை சிறப்பாக செயல்பட இந்த நெல்லிக்கனி சாப்பிட்டால் நன்மை பெறும்.

ரத்தம்

நம் உடலில் உயிர் இருப்பது அடிப்படை விஷயமாக ரத்தம் இருக்கிறது நாம் சுவாசிக்கின்ற காற்று நம் சாப்பிட உணவு இருக்கும் சத்து ஆகியவற்றை உடல் அனைத்து பாகங்களும் கொண்டு செல்லும் பணியை ரத்தம் மேற்கொள்கிறது உணவு மற்றும் காற்றில் இருக்கும் நச்சுக்கள் ரத்தத்தில் கலப்பது தவிர்க்க முடியாத இருக்கிறது.
நெல்லிக்கனியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது இருக்கும் கழிவுப்பொருட்களை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது ரத்தத்தை தூய்மை செய்ய உடல் சுறுசுறுப்பாக அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தியை மேற்கொள்ள தினமும் நெல்லிக்கனி சாப்பிடுவது நல்லது.

வயிற்றுப்புண்

கொண்டாட இயங்குவதற்கு சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது அப்படி உண்ணும் உணவில் இருந்து முழுமையாக சக்தி பெற நாம் வயிற்று மற்றும் செரிமான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஒரு சிலர் கண்ட கண்ட உணவு வகைகளை உண்பதால் வயிற்றுப்புண்கள் அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுகிறது தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோய்

இந்த உலகில் பலரை அச்சுறுத்தும் நோயாக ஒன்று இருக்கிறது புற்றுநோய் இந்த புற்றுநோய் சிகிச்சைக்கு ரசாயனம் கலந்த நவீன மருந்துகள் சாப்பிட்டாலும் புற்றுநோய் பாதிப்பு குறைகிறதோ தவிர முழுமையான யாரும் குணமாகவில்லை.
புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய பாதிப்புகளை நீக்க மருத்துவ சக்தி இயற்கையின் உணவு கொண்டிருப்பது பலர் கருதுகின்றனர் அப்படி உணவில் ஒன்றாக நெல்லிக்கணி கருதப்படுகிறது நெல்லிக்கனி புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி பல ரசாயனங்களும் மற்றும் வேதிப்பொருட்களும் உள்ளது. இந்த நெல்லிக்கனி தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது

See also  மஞ்சள் காமாலைக்கான பயனுள்ள வீட்டு வைத்தியம்

கண்கள்

நம்முடைய உடலில் முக்கியமான உறுப்பு கண்கள் நெல்லிக்காய்களை பல வகை வைட்டமின் சத்துக்கள் உள்ளன குறிப்பாக வைட்டமின் ஏ சத்து மற்றும் அதிக நிறைந்துள்ளது இந்த வைட்டமின் ஏ சத்துக்கள் நம் கண்களில் ஏற்படும் அழுத்தங்களை குறைத்து எதிர்காலத்தில் கண்புரை கண் அழுத்தம் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் காக்கின்றது. இதை அடிக்கடி உண்பவர்களுக்கு வயிறு வயதாவதால் ஏற்படும் கண்பார்வைக் குறைபாடுகள் போன்றவற்றை நீக்கும் கண் பார்வை தெளிவு பெறும்.

நெல்லிக்காயின் 8 ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள்

  • அதிக சத்து நிறைந்தது. நெல்லிக்காயில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக
  • இருந்தாலும், ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. …
  • நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவு. …
  • ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. …
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். …
  • உங்கள் மூளையை பாதுகாக்கலாம். …
  • புற்றுநோய் எதிர்ப்பு விளைவுகள் இருக்கலாம். …
  • உங்கள் இதயத்திற்கு நல்லது. …

உங்கள் உணவில் சேர்க்க எளிதானது.

எனவே தினமும் நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் நோய்கள் மற்றும் பிரச்சினைகள் இருந்து நம்மை காக்கும்..