மத்திய அரசு திட்டம் • 2026-2027
செல்வமகள் சேமிப்பு திட்டம் கால்குலேட்டர்
Sukanya Samriddhi Yojana (SSY) Calculator
ஆண்டு வைப்புத்தொகை (Deposit/Year)
₹250 - ₹1.5 லட்சம்
₹
₹10,000
₹25,000
₹50,000
₹1 லட்சம்
₹1.5 லட்சம் (Max)
பெண் குழந்தையின் வயது (Child's Age)
0 முதல் 10 வயது வரை
0 (பிறந்த குழந்தை)
1 வயது
3 வயது
5 வயது
தொடங்கும் ஆண்டு (Starting Year)
நடப்பு ஆண்டு
வட்டி விகிதம் (Interest Rate % p.a.)
தற்போதைய வீதம்: 8.2%
💡
விதிமுறை:
கணக்கு தொடங்கியதிலிருந்து முதல்
15 ஆண்டுகள்
மட்டுமே பணம் செலுத்த வேண்டும். மொத்தம்
21 ஆண்டுகளுக்குப்
பின் முழு முதிர்வு தொகை கிடைக்கும்.
கணக்கிடுக (Calculate)
மீட்டமை (Reset)
கணக்கீட்டு முடிவு (SSY Maturity Summary)
முதிர்வு ஆண்டு:
2047
(குழந்தைக்கு 21/22 வயது ஆகும்போது)
மொத்த முதலீடு (15 ஆண்டுகள்)
₹7,50,000
மொத்த வட்டி ஈட்டியது
₹15,64,300
முதிர்வு தொகை (Maturity Amount)
₹23,14,300
உங்கள் அசல் முதலீடு (
32%
)
வட்டி லாபம் (
68%
)
📋 முடிவை நகலெடு (Copy)
🖨️ அச்சிடு (Print)
📊 ஆண்டுவாரியான அட்டவணை (Yearly Table)
ஆண்டு
குழந்தை வயது
வருட டெபாசிட்
ஆண்டு வட்டி
ஆண்டு இறுதி இருப்பு
செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY) முக்கிய நன்மைகள்:
வரிவிலக்கு (EEE):
முதலீடு செய்யும் தொகை (80C), ஈட்டும் வட்டி மற்றும் முதிர்வு தொகை என மூன்றுக்கும் முழுமையான வருமான வரி விலக்கு உண்டு.
உயர்கல்வி எடுப்பு:
குழந்தைக்கு 18 வயது பூர்த்தியடைந்ததும் மேற்படிப்பிற்காக முந்தைய நிதி ஆண்டின் இருப்பில் 50% வரை தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச வைப்பு:
ஒரு நிதி ஆண்டில் குறைந்தபட்சம் ₹250 மட்டும் செலுத்தினால் போதும். அதிகபட்சம் ₹1,50,000 வரை செலுத்தலாம்.
அரசு உத்தரவாதம்:
இந்திய அஞ்சலகங்கள் (Post Office) மற்றும் அனைத்து முன்னணி வங்கிகளிலும் 100% மத்திய அரசு உத்தரவாதத்துடன் தொடங்கலாம்.