கனரா வங்கி BE/B.TECH முடித்தவர்களுக்கு தேர்வு இல்லாத வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி – Chief Digital Officer

காலியிடங்கள் -1

வயது வரம்பு – 30 வயது முதல் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் – 30.06.2021

கல்வி தகுதி – B.E/ B.Tech and MBA and Certification in Project Management (PMP) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

அனுபவம் – BFSI sector பணிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் வரையாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை – Group Discussion and/or Interview

தேர்வு கட்டணம் – S C/ST/PWBD/Women விண்ணப்பதாரர்கள் ரூ .118 செலுத்த வேண்டும். பொது பிரிவினர் ரூ. 1180 கட்டணம் செலுத்த வேண்டும்.

முகவரி 
THE CHIEF GENERAL MANAGER
CANARA BANK
Recruitment Cell
Human Resources Wing, Head Office
112, J C Road, BENGALURU-560 002

E-mail id : [email protected]

அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.canarabank.com/User_page.aspx?othlink=394

தகுதி உடையவர்கள் வங்கியின் வலைத்தளத்தை பயப்படுத்தி விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய வேண்டும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.