Chinnanjiru Kiliye Song Lyrics

Summarize this blog post with:

Chinnanjiru Kiliye Song Lyrics – The lyrics of the song “Chinnanjiru Kiliye” from the film Mundhanai Mudichu are performed by S. P. Balasubrahmanyam and S. Janaki. The lyrics are authored by Muthulingam , and the composition is by Ilayaraja.

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Muthulingam

Movie: Mundhanai Mudichu

Chinnanjiru Kiliye Song Lyrics – Tamil

பெண் : ஆரிராரிரோ..
ஆரிராரிரோ..
ஆரிராரிரோ..ஆரிராரிரோ
ஆரிராரிரோ..ஆரிராரிரோ..

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா

பெண் : சின்னஞ்சிறு கிளியே

பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்
இந்த நிலை மாறுமோ
அன்பு வழி சேருமோ
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்..

பெண் : சின்னஞ்சிறு
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
வேதனை பாரடா வேடிக்கை தானடா
சின்னஞ்சிறு கிளியே

ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை
என்னை நீ தேடி இணைந்தது பாவம்
எல்லாம் நீயே எழுதிய கோலம்
இந்த நிலை காணும் பொழுது
நானும் அழுது வாழ்கிறேன்
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ ஓஓ

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா
ஆண் : சின்னஞ்சிறு கிளியே……..
பெண் : சித்திரப்பூவிழியே..

Chinnanjiru Kiliye Song Lyrics – English

Female : Aariraariroo
Aariraariroo
Aariraariroo aariraariroo
Aariraariroo aariraariroo

Female : Chinnajchiru kiliyae
Chithira poovizhiyae
Chinnajchiru kiliyae
Chithira poovizhiyae
Annai manam yengum
Thandhai manam thoongum
Naadagam yenadaa niyayathai keladaa
Chinnajchiru kiliyae

Female : Sugamae ninaithu suyavaram theadi
Suzhal mel thavikum thuyarangal koadi
Mazhai neer megam vizhigalil meavum
Indha nilai maarumoo
Anbu vazhi cherumoo
Kann kalangi paadum enadhu
Paasam unaku veshamoo
Vaanzhdhadhu podhumadaa vaazhkai iniyean

Female : Chinnajchiru
Male : Chinnajchiru kiliyae
Chithira poovizhiyae
Chinnajchiru kiliyae
Chithira poovizhiyae
Unnai enni naalum ullam thadumaarum
Vedhanai paaradaa vedikai thanadaa
Chinnajchiru kiliyae

Male : Mayilae unnai naan mayakavum illai
Manadhal yendrum verukavum illai
Ennai nee theadi inaindhadhu paavam
Ellam neeyae yezhudhiya kolam
Indha nilai kaanum pozhudhu
Naanum azhudhu vaazhgiren
Kaalathin theerpugalai yaar arivaaroo

Female : Chinnajchiru kiliyae
Chithira poovizhiyae
Male : Unnai enni naalum ullam thadumaarum
Female : Naadagam yenadaa niyayathai keladaa
Male : Chinnajchiru kiliyae
Female : Chithira poovizhiyae

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.