ஸ்டார் விஜய் டிவி-ல் மிகவும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட்

குக் வித் கோமாளி 2 போட்டியாளர்களுடன் இருவரும் ஜாலியாக தான் பயணம் செய்கிறார்கள். இருவரும் கோமாளிகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்வார்கள் அதில் செஃப் தாமு அவர்களின் லூட்டிக்கு இப்போது பஞ்சமே இல்லை என்று கூறலாம்.

கோமாளிகள் மற்றும் போட்டியாளர்களின் விவரங்களை இதுவரை நாம் பதிவு செய்தோம். இப்பொழுது முதன்முறையாக நடுவரான தாமு தனது மகள்களின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

செஃப் தாமு தனது இன்ஸ்டா பக்கத்தில் இதுவரை சமையல் விடீயோக்களை மட்டுமே பதிவு செய்து கொண்டு இருந்தார். இம்முறை தனது மக்கள்களின் புகைபடத்தை வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாவில் இதை பார்த்த ரசிகர்கள் செஃப் தாமு வின் மகள்களா இவர்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

See also  மாஸ்டர் - வாதி கபடி லிரிக் பாடல்

Categorized in: