• இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மொத்தம் 1,28,01,785 உயர்ந்துள்ளது .1,15,736 பேருக்கு கடத்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் கொரோனவைரஸல் பாதிப்பு எண்ணிக்கை தினசரி இதுவரையில்லாத அளவிற்க்கு இன்று புதிய உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
  • இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவரத்தை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
  • இந்த தகவலின் படி கொரோனவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது.
  • கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர்.1,15,736 பேருக்கு கடந்த 24 மணி நேரத்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • 630 பேர் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த 1,66,177 ஆக உயர்ந்துள்ளது.
See also  Submit your recipe food photos recipe many on sites to gain also been conflate