- மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இருந்த ,14-வது ஐ.பி.எல் தொடரின் 8-வது லீக் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
- பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- இதைத்தொடர்து பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது , பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்களை எடுத்தது.
- பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாருக்கான் 47, ரிச்சர்ட்சன் 15, கிறிஸ் கெயில் 10, தீபக் ஹூடா 10 ரன்களை எடுத்து வெற்றிகரமாக மொத்தம் 106 ரன்களை குவித்தனர்.

- அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தரப்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்யை வீழ்த்தினர்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற 107 ரன்களை இலக்காகபஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயித்தது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காலத்தில் இறங்கி பேட்டிங் செய்தது,இலக்கை நோக்கி சரியாக ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வெற்றி இலக்கை தொட 6 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்து வெற்றியை கைப்பற்றியது.
chennai super kings 2021 chennai super kings 2021 team players chennai super kings cricket ltd chennai super kings team 2020 cinema news tamil csk vs kxip google tamil news ipl csk jersey 2020 latest news in tamil latest tamil news live news tamil news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil

