• இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பானது, இந்ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு டி.சி.ஜி.ஐ. ஒப்புதல்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.covid-19
  • இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை தடுக்க அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றன.
  • உள்நாட்டில் உற்பத்தியான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
  • இந்நிலையில், நாட்டில் சமீப காலமாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் உச்சமடைந்து வருகின்றன. தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 10 லட்சத்தை கடந்து அதிர்ச்சி அதிச்சிக்கு உள்ளாகி வருகிறது.இந்நிலையில், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
  • இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3-வது கொரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும்.
  • இந்தியாவின் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் ஸ்புட்னிக் தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது.ரெட்டிஸ் லேப் நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்திருத்தது.
  • இதையது, நிபுணர் குழு இதனை ஆய்வு செய்து அவசரகால தேவைக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது. 91.6 சதவீதம் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செயல்திறன் மிக்கவை ஆகும்.
  • இந்த சூழலில், நிபுணர் குழுவின் ஒப்புதலை தொடர்ந்து, நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ.) ஒப்புதல் அளித்து உள்ளது
  • .இந்தியா நாடு ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த 60வது நாடு என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி அமைப்பு தெரிவித்து உள்ளது