புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் -6 ஆம் தேதி நடைபெறும் நிலையில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக போட்டியிடும் 13 தொகுதிகளில், பாகூர் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் பிறகு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

வேட்பாளர் விவரம் பின்வருமாறு:

1.வில்லியனூர் -R.சிவா
2.உப்பளம் – V.அனிபால் கென்னடி
3.உருளையன் பேட்டை – S. கோபால்
4.மங்கலம் – சண்குமரவேல்
5.முதலியார் பேட்டை – I.சம்பத்
6.நெல்லித்தோப்பு – v.கார்த்திகேயன்
7.ராஜ்பவன் – S.P.சிவகுமார்
8.மண்ணாடிப்பட்டு – A. கிருஷ்ணன் (எ) A.K. குமார்
9.காலாப்பட்டு -S.முத்துவேல்
10.திருப்புவணை (தனி) – A.முகிலன்
11.காரைக்கால் – A.M.H.நாஜிம்
12.நிரவி திருப்பட்டினம் – M.நாகதியாகராஜன்

பாகூர் – பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.