பூக்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் . மலர்கள் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கம். அனைத்து வயது பெண்களும் ஏராளமான பூக்களால் தங்களை அலங்கரிக்கின்றனர். தமிழ் மொழியில் சில பிரபலமான பூக்களின் பெயர் பட்டியல்கள் இங்கே உள்ளன.

 

English NameTamil Name
A
Arabian Jasmineகுண்டு மல்லி
African Marigoldதுலுக்கமல்லிகை
Artabotrys Uncinatusமனோரஞ்சிதம்
B
Blue water lilyநீலாம்பல்
Bougainvilleaகாகிதப்பூ
C
China Rose, Chinese hibiscusசெம்பருத்திப்பூ
Chrysanthemumசாமந்திப்பூ, செவ்வந்திப்பூ
Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnutநாகப்பூ
Cockscomb, Feathered Amaranthகோழிப்பூ Kozhipoo
Crape jasmine, Carnation of IndiaNandiar vattai நந்தியார்வட்டை, நந்தியாவட்டம்
Crossandra, Firecracker Flowerகனகாம்பரம் Kanakambaram, கனகாம்பரப்பூ
Cypress Vine, Star Glory, Hummingbird Vineகெம்புமல்லிகை kempu mallikai, மயிர்மாணிக்கம் mayir manikkam
Cananga Odorataகருமுகை
Canangabumமனோரஞ்சிதம
Crape Jasmineநந்தியாவட்டை
D
Daffodilsபேரரளி
Damask Roseபன்னீர்ப்பூ
Daturaவெள்ளை ஊமத்தை, ஊமத்தம்பூ
Dahliaசீமையல்லி
Daisyவெளிராதவன், வெளிராதவப்பூ
E
Elephant Creeperகடற்பாலை katarpaalai, சமுத்திரப்பாலை samuttirappaalai
F
Four O’clock, Beauty-of-the-nightஅந்தி மந்தாரை Andhi Mandarai
Frangipaniசம்பங்கி Sampangi, சம்பங்கிப்பூ
Fragrant Screw Pineதாழம்பூ
FICUS GLOMATAஅத்திப்பூ
G
Ghaneraஅரளி arali, அரளிப்பூ
Globe Amaranthவாடாமல்லி Vaadaamalli, வாடாமல்லிப்பூ
Golden champaசம்பங்கி, சண்பகம்
Green Shrimp Plantநீலாம்பரி Nilambari
Gallant Soldierமூக்குத்திப்பூ
Gloriosa Lilyகார்த்திகைப்பூ
Gomphrena Globosaவாடாமல்லி
H
Hari Chambaமனோரஞ்ஜிதம் Manoranjitham
Herium Odorumஅலரி
Hibiscusசெம்பருத்தி
I
Indian tulipபூவரசு Puvarasu, பூவரசம்பூ
Ixora, Jungle flameVedchi வெட்சி, வெட்சிப்பூ, இட்லிப்பூ
K
Kewda, Fragrant Screw Pineகேதகை ketakai, தாழை talai, தாழம்பூ
Kunda, Star jasmineமகரந்தம் Makarandam, மகரந்தப்பூ
Kurinjiநீலக்குறிஞ்சி Neelakkurinji, குறிஞ்சிப்பூ
L
Law’s Persian Violetமருக்கொளுந்து
Lotusசெந்தாமரைப்பூ, தாமரைப்பூ, தாமரை, ஆம்பல்
Lavandula Augustifoliaசுகந்தி
Lilyஅல்லி
M
Madan mogra, Arabian Jasmineகுண்டு மல்லி, மல்லிகைப்பூ, முல்லைப்பூ
Marigoldசெண்டிகைப்பூ
Memecylon Tinctoriumகாசாம்பூ
Madhavi lata, Hiptage, Helicopter Flowerவசந்தகால மல்லிகை Vasantakaala malligai
Malabar glory lily, Superb lilyகாந்தள், செங்காந்தள், வெண் காந்தள், தோன்றி, கார்த்திகைப்பூ
Maloo Creeperமந்தாரை, காட்டு மந்தாரை, Mandarai, Kattumandarai
Maulsari, Bullet woodமகிழம்பூ Magizhamboo, வகுளம்பூ
Midday Flower, Scarlet Mallowநாகப்பூ Nagappu
Malabar Glory Lilyகாந்தள்
N
Night-flowering Jasmineபவளமல்லிகைப்பூ, பவளமல்லி, பவழமல்லிகைப்பூ, பாரிஜாதம், பாரிஜாதப்பூ
Narcissusபேரரளி
Nyphaea Lotusஆம்பல்
O
Oleanderஅரளி Arali, அரளிப்பூ
P
Peacock Flowerமயிற்கொன்றை Mayilkonrai, மயில் கொன்றை
Periwinkleநித்தியகல்யாணிப்பூ
Pink jasmine, Winter jasmine, Chinese jasmineஜாதிமல்லி Jaadi malli
Pride of India, Queen Crape Myrtleகதலி Kadali
Q
Queen Crape Myrtleகதலி
Quick Weed, gallant soldierமூக்குத்திப்பூ Mookuthi Poo
R
Roseரோஜா Roja, ரோசா rosa
Rafflesiaபிணவல்லி
S
Sunflowerசூரியகாந்தி suryakaanti, சூரியகாந்திப்பூ
Safflowerகுசம்பப்பூ
Shoeflowerசெம்பருத்தி
T
Tanner’s cassiaஆவாரை, ஆவாரம்பூ, ஆவிரம்பூ
Tagetes Erectaதுலுக்கமல்லிகை
Tribulus Terrestrisநெருஞ்சி
W
Water lilyaambal ஆம்பல், alli அல்லி, வெள்ளாம்பல், அல்லிப்பூ, நெய்தல்
Winter Jasmineஜாதிமல்லி
Whith orchidவெள்ளை மந்தாரை
Z
Zinniaநிறவாதவப்பூ
See also  ஆஸ்பிரின் என்றால் என்ன