தமிழக மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்கள்

மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக
அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரிய துறையில்  களப்பணிக்காக உருவாக்கப்பட்ட 5000
கேங்மேன் பணிகளுக்கு 2019ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது.

இதை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள்  உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், புதிய
பணியாளர்கள் தேர்வு செய்யக் கூடாது என்றும்  உத்தரவிட்டு இருந்தார்கள்.

பிப்ரவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள்
நியமனத்தை உறுதி செய்த பிறகுதான் புதிதாக கேங்மேன் இடங்களை நிரப்ப
வேண்டும் என்று கூறினார்கள். மேலும் 2019ஆம் ஆண்டு வெளியான உத்தரவை ரத்து
செய்ய வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர்
விஜய் நாராயண் அனைத்து விதிகளும் பின்பற்றபட்டதாக கூறினார். மேலும் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப உடற்தகுதி தேர்வு உள்ளிட்ட 70 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துவிட்டதாக கூறினார்.

மேலும் புதிதாக கேங்மேன் நியமிக்கப்பட்டாலும், ஒப்பந்தப் பணியாளர்கள்
தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறினார் .

இதைத்தொடர்ந்து, மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப
சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்குஅனுமதி வழங்கியுள்ளது .

0 Shares:
You May Also Like
TN TRB
Read More

TN TRB Annual Planner 2022-2023 – 9494 Vacancies

தமிழ்நாடு TRB வருடாந்திர திட்டமிடுபவர் 2022-2023: தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) தமிழ்நாடு மாநில அரசாங்கத்தில் சுமார் 9,494 காலியிடங்களை நிரப்ப பல்வேறு…
Read More

Bank of India Recruitment 2022 – 696 Officer Post

பேங்க் ஆஃப் இந்தியா இந்த ஆண்டு 696 அதிகாரி பணியிடங்களை 2022-ல் வெளியிடும். காலியிட விவரங்களில் ஆர்வமுள்ள மற்றும் அனைத்து தகுதித் தகுதிகளையும் பூர்த்தி…
Read More

City Union Bank Recruitment 2022 Relationship Manager Vacancy Released Apply Online

சிட்டி யூனியன் வங்கி ஆட்சேர்ப்பு 2022 ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் » உறவு மேலாளர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் » அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு அரசு…
Read More

ஆன்லைன் வேலைகள் 9 வீட்டில் இருந்து செய்யக்கூடியவை

யூடியூப் வீடியோக்களை உருவாக்குதல்   1,000 பார்வைகளுக்கு ரூ 200-300. நிச்சயதார்த்தம் மற்றும் கிளிக்குகளுக்கு ஏற்ப விளம்பரங்கள் பணம் செலுத்துகின்றன YouTube பிரபலமானது மற்றும்…
Read More

Indian Bank Recruitment 2022

இந்தியன் வங்கி (Indian Bank) indianbank.in இல் சென்னை – தமிழ்நாட்டில் விளையாட்டு நபர்களை (Clerk/ Officers) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…
Read More

சிட்டி வங்கியில் வேலைவாய்ப்பு

அவர்களின் குர்கானில் அனுபவம் வாய்ந்த நிதி கணக்கியல் ஆய்வாளர் 1ஐ பணியமர்த்துகிறார். நிதி கணக்கியல் ஆய்வாளர் என்பது செயல்பாடுகள் – பரிவர்த்தனை சேவைகள் குழுவுடன்…