Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×
tnpsc

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் அரசு வேலை-டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வின் விண்ணப்பத்தை அறிவித்து உள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம்.

பணி: Junior Draughting Officer (Highways Department)
காலியிடங்கள்: 177 + 6

பணி: Junior Draughting Officer (Public Works Department)
காலியிடங்கள்: 348

பணி: Junior Technical Assistant (Handlooms and Textiles Department)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400

பணி: J unior Engineer (Fisheries Department)
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ. 35,900-1,13,500

கல்வி தகுதி: பொறியியல் துறையில் Civil, Architectural Assistantship,Textile Manufacture, Handloom Technology ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Age limit: 01.07.2021 தேதி அன்று குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: டிஎன்பிஎஸ்சி -யில் ஒரு முறை பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். இதில் ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் தேர்வுக் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்யும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 04.04.2021

மேலும் முழுவிவரங்களை அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2021_06_CESSE_ENG.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளவும்.