Homeசெய்திகள்இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்....

இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம்….

- Advertisement -

இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்திவரும் பயனாளர்களின் கருத்துக்கள் மற்றும் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பகிர்வது பாதுகாப்பற்றது என்றும். இதனை தொடர்ந்து பல சிக்கலை உருவாகும் என்ற நிலையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது கொள்கையின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று தகவல்கள் தெறிவித்தனர்.

- Advertisement -
- Advertisement -
Exit mobile version