Hukum Song Lyrics

Summarize this blog post with:

Hukum Song Lyrics – The lyrics of the song “Hukum” from the film Jailer are performed by Anirudh Ravichander and Chorus Dialogues. The lyrics are authored by Super Subu, and the composition is by Anirudh Ravichander.

Singers : Anirudh Ravichander and Chorus Dialogues – Super Star Rajinikanth

Music by : Anirudh Ravichander

Lyrics by : Super Subu

Movie: Jailer

Hukum Song Lyrics – Tamil

ஆண் : …………………….

ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

குழு : அலப்பறை கிளப்புறோம்……
தா பாருடா
கலவரம் எறங்குனா
தா டாருடா
நிலவரம் புரியுதா
உக்காருடா.. …
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா..

குழு : வரமொற ஒடச்சிடா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்….

குழு : நடக்குற நடை புயலா….ச்சே….
முடி ஒதுக்குற ஸ்டைலா….ச்சே…..
கனவில்லை இது ரியலா….ச்சே…..
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை..

குழு : வரும் தலைமுறை வெயிலா…ச்சே….
அடி நூறுக்கு டயலா…ச்சே..
செதுக்குற இடம் ஜெயிலா…ச்சே..
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை..

குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..

குழு : பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு..
குழு : கோ கோ கோ கோடி பேரு..

ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…

குழு : அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்…..

குழு : நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்…..
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்…

குழு : சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்…..

குழு : நரையிருச்சுன்னு முறைக்கா…ஏ….
துரைகிட்ட வந்து கொரைக்கா…ஏ….
சிறையில் சிக்கி தொலைக்கா…ஏ….
ஒரசற வரையில உனக்கொரு கொறையில்ல..

குழு : தொட நெருங்கிட முடியா….ஹே…
எது இழுக்கிது தெரியா….ஹே….
குள்ள நரிக்குது புரியா….ஹே….
விதிகளை திருப்புற தலைவரு அலைப்பற..

குழு : ஒன் அலும்ப பார்த்தவன்….
ஒங்க அப்பன் விசில கேட்டவன்……
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்…..

குழு : பேர தூக்க நாலும் பேரு…..
பட்டத்த பறிக்க நூறு பேரு……
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு….

குழு : அலப்பறை கிளப்புறோம்…..
தலைவரு நிரந்தரம்….
ஆண் : டேய் தம்பி

குழு : அலப்பறை கிளப்புறோம்….
தலைவரு நிரந்தரம்…..

ஆண் : ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்…
அர்த்தமாயிந்த ராஜா…

Hukum Song Lyrics – English

Male : Dialogue

Male : Hukum
Tigerka hukum

Male : Hukum
Tigerka hukum

Chorus : Alappara kelapparom
Dha paaru da
Kalavaram yeranguna
Dha.. daaru da

Chorus : Nelavaram puriyidha okkaruda
Thalivaru kalathula superstaru da
Varamora odachida set aanavan
Thalamora kadakura hit aanavan
Eliyavan manasula fit aanavan
Mudivula jeichida urithaanavan

Chorus : Nadakura nada puyala pochae
Mudi othukuna styleya aache
Kanavuilla idhu realaa pochae
Thala mudhal adi vara
Thalaivaru alappara

Chorus : Varum thalamura veila poche
Ada noorku daila poche
Sethukura idam jaila poche
Sera mudhal theravara
Thalaivarau alappara

Chorus : Onn alumba paatthavan
Ungoppan whisle-ah kaetavan
Onn mavanum peranum
Aatam poda veppavan
Ivan paera thooka naalu paeru
Pattattha parika nooru pearu
Kutti chevutha etti paatha
Usura kodukka kodi paeru

Male : Hukum
Tigerka hukum

Chorus : Alappara kelapparom
Thalaiveru nirantharam

Chorus : Nee end card vatcha
Ivan trenda maathi vepan
Nee kuliya parichi vacha
Ivan malaiyil eri nippan

Chorus : Suthi adikira lathi kitta sikkina
Attakathi ellam podi dhaan
Kanadapadi kambeduthu suthuna
Uchanthalayila idi dhaan

Chorus : Narachiduchinnu muriakadhae hey
Durai kitta kuraikkadhae hae
Sirayila sikki tholaikadhae hae
Orasura varaiyila unakoru koraiyila

Chorus : Durai nerungida mudhiyadhae hae
Edhu izhukudhu theriyaadhe hae
Kulla narikidhu puriyadhe ahe
Vidhigala thirupura thalaivaru alapara

Chorus : Onn alumba paatthavan
Ungoppan whisle-ah kaetavan
Onn mavanum peranum
Aatam poda veppavan
Ivan paera thooka naalu paeru
Pattattha parika nooru pearu
Kutti chevutha etti paatha
Usura kodukka kodi paeru

Chorus : Alappara kelapparom
Thalaiveru nirantharm
Male : Dei thambhi
Chorus : Alappara kelapparom
Thalaiveru nirantharm

Male : Hukum tigerka hukum
Artham aaindha raja…

Hukum Song Lyrics – Video

 

 

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.