வரலாற்றில்  முதல் வெற்றியாக இந்திய அணி சாதனை படைக்க வாய்ப்பு உள்ளன. பார்டர் – கவாஸ்கர்  தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் 294 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா அணியானது இந்தியாவிற்கு 324 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.  எனவே அதிகபட்சமாக சிராஜ் -5 மற்றும் ஷர்துள்-4 விக்கெட்டுகளை எடுத்து வீழ்த்தினார்கள்.  இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் “பிரிஸ்பேன்” மைதானத்தில் நடக்க இருக்கும்  போட்டியில் இந்திய அணி வரலாற்று சாதனையான தனது முதல் வெற்றியை பதித்து வைக்கலாம்.

 

 

See also  வெற்றிபெற்ற வீரர்கள் தங்களது ஒலிம்பிக் பதக்கத்தை ஏன் கடிக்கிறார்கள்?