- ஐ.பி.எல். லீக் போட்டியில், மும்பை அணிக்கு எதிராக விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
- இந்தியாவில் பதினான்காவது ஐ.பி.எல் தொடர் நடக்கிறது.நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடத்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை,பெங்களூரு அணிகள் மோதின.
- பெங்களூரு அணி ‘டாஸ் ‘ வென்றது. பெங்களூரு அணியின் கேப்டன் விராத் கோஹ்லி ‘பீல்டிங்’ யை தேர்வு செய்தார்.
- மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 19 ரன் எடுத்து சுமாரான துவக்கத்தை தந்தார். பின்னர் இணைந்த கிறிஸ் லின் 49 ரன்னும் , சூர்யகுமார் யாதவ் 31ரன்னும் எடுத்தைகள். இந்த ஜோடி மும்பை அணிக்கு நம்பிக்கை தந்தது.
- இவர்களுக்கு அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், இஷான் கிஷான் 28 ரன்னும், குர்னால் பாண்ட்யா 7 ரன்னும், போலார்டு 7 ரன்னும் எடுத்தார்கள்.
- மார்கோ ஜான்சென் ரன் ஏதும் எடுக்காமல் ஹர்ஷல் படேல் பந்து வீச்சில் வெளியேறினர்.
- மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில் பும்ரா 1 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
- 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற டார்கெட்யை RCB(பெங்களூரு) அணிக்கு MI (மும்பை) அணி வைத்த நிலையில், RCB அணி வாஷிங்டன் சுந்தர் 10 ரன்னும் , மேக்ஸ்வெல் 39 ரன்னும் எடுத்தார்கள்.
- இவர்களுக்கு பிறகு ஆடிய ரஜத் படிதர் 8 ரன் மட்டும் எடுத்தார். இதற்கு பின்னர் இணைந்த கேப்டன் கோஹ்லி 33 ரன்னும், மேக்ஸ்வெல் 39 ரன்னும் எடுத்தார்கள். இந்த ஜோடி ஓரளவு RCB அணிக்கு கைகொடுத்தது.
- அடுத்து வந்த ஷபாஸ் அகமது ஒரு ரன்னும், டேனியல் கிறிஸ்டியன் ஒரு ரன்னும் எடுத்தார்கள்.
- ராகுல் சகார், பவுல்ட் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட டிவிலியர்ஸ், பும்ராவின் 19வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். RCB அணி கடைசி ஓவரில் 7 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது.
- டிவிலியர்ஸ் 48 ரன் எடுத்து RCB அணிக்கு கைகொடுத்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்ஷல் 4 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Bangalore bangalore IPL win chennai cinema news tamil cricket IPL match latest news in tamil latest tamil news live news tamil Mumbai news in tamil news live tamil news tamil news tamil live news tamil today tamil cinema news tamil news Tamil news live tamil news paper tamil news today tamil video today news in tamil today news tamil today tamil news todays news in tamil ஐ.பி.எல் தொடர் பெங்களூரு அணி மும்பை அணி
