டிகிரி முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

Summarize this blog post with:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் (Trainee Engineer-I) மற்றும் திட்ட பொறியாளர் (Project Engineer-I) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது .

இந்த வேலைக்கு கல்வித்தகுதி B.E/B.Tech/Degree என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனத்தின் பெயர் BEL (BHARAT ELECTRONICS LIMITED)
வேலையின் பெயர் Trainee Engineer -I, Project Engineer-I
மொத்த காலியிடங்கள் 14

1.Trainee Engineer-I   10

2. Project Engineer-I   04

கல்வித் தகுதி B.E/B.Tech/Degree from a recognized university/board
தேர்வு செய்யப்படும் முறை Short Listing/Written Exam
வயது வரம்பு Trainee Engineer I – 25 years,

Project Engineer I – 28 years

விண்ணப்பிக்கும் முறை Online
அதிகாரபூர்வ இணைய தளம் https://www.bel-india.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.09.2021
விண்ணப்பக் கட்டணம் Project Engineer – I – Rs.500/-

Trainee Engineer – I – Rs.200/-

மேலும் முழு விவரங்களை https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=Final-Agra-Web-Advt-to-upload-24-08-2021.pdf என்ற லிங்க்யை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.