மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில்(DRDO) இருந்து காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Apprentice பதவிக்காக 38 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான கல்வித்தகுதி, கணிதம் மற்றும் அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதார்கள் www.drdo.gov.in. என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனத்தின் பெயர்DRDO
பணியின் பெயர்Apprentice
மொத்த காலிப்பணியிடங்கள்38
விண்ணப்பிக்க கடைசி தேதி15.09.2021
விண்ணப்பிக்கும் முறைOnline
அதிகாரப்பூர்வ வலைத்தளம்  rac.gov.in.
கல்வித்தகுதிகணிதம் மற்றும் அறிவியில் பாடங்களில் நல்ல மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைதேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசின் DRDO Apprentice பதவிக்கான மொத்த காலிப்பணியிடங்களின் முழு விவரங்கள் பின்வருமாறு

Mechanic Motor Vehicle (MMV)03
Draughtsman (Civil)04
Electronic Mechanic05
Instrument Mechanic/ Mechatronics06
Laboratory Assistant (Chemical Plant)06

மேலும் முழு விவரங்களை https://rac.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.