2021ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பினை அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .
இந்தியா முழுவதும் 2602 காலியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க
https://indiapost.gov.in என்ற இணையத்தளத்தை அணுகவும். இது அதிகார பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது
ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரத்தையும் சரிப்பார்த்து 07.04.2021 ஆம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்கவும்.
வேலை அறிவிப்பு விவரங்கள் : நிறுவனம் கேரள தபால் வட்டம்
பணி கிராமின் டக் சேவக் :கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வேலைக்கான இடம் :கோழிக்கோடு, கொச்சின், எர்ணாக்குளம், கண்ணூர், பாலக்காடு, மலப்புரம், ஆழப்புழா, காசர்கோடு
மொத்த காலியிடங்கள் : 1421
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 15.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 07.04.2021
வேலை அறிவிப்பு விவரங்கள் : நிறுவனம் சத்தீஸ்கர் தபால் வட்ட ஆட்சேர்ப்பு
பணி :கிராமின் டக் சேவக்
கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வேலைக்கான இடம் :பிலாஸ்பூர், ராய்ப்பூர், துர்க், ராய்கர், பஸ்தர்
மொத்த காலியிடங்கள் :1137
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :10.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி :07.04.2021
வேலை அறிவிப்பு விவரங்கள் : நிறுவனம் தபால் அலுவலக ஆட்சேர்ப்பு
பணி :கார் ஓட்டுநர்
கல்வி தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வேலைக்கான இடம் :புது டெல்லி
மொத்த காலியிடங்கள் : 29
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 08.03.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி : 21.04.2021
வேலை அறிவிப்பு விவரங்கள் :நிறுவனம் தபால் அலுவலக ஆட்சேர்ப்பு
பணி :கார் ஓட்டுநர்
கல்வி தகுதி :10 ஆம் வகுப்பு தேர்ச்சி
வேலைக்கான இடம் :புது டெல்லி
மொத்த காலியிடங்கள் :09
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :20.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி :04.04.2021
வேலை அறிவிப்பு விவரங்கள் :நிறுவனம் தபால் அலுவலக ஆட்சேர்ப்பு
பணி தபால் : அனுப்பும் ஆள்
கல்வி தகுதி :08 ஆம் வகுப்பு தேர்ச்சி
வேலைக்கான இடம் :புது டெல்லி
மொத்த காலியிடங்கள் :06
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :20.02.2021
விண்ணப்பிக்க இறுதி தேதி :04.04.2021

