Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add tamilguru.in to your ad blocking whitelist or disable your adblocking software.

×

IGCAR கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு 2021!

ஹைலைட்ஸ்:

  • ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது.
  • அனைத்து பதவிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2021. அதேபோல் அனைத்து பதவிக்கும் 15.04.2021 அன்று முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
  • வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம்.

2021 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ஐ.ஜி.சி.ஏ.ஆர் (IGCAR) Indira Gandhi Centre for Atomic Research நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் கடந்த ஏப்ரல் -15 அன்று வேலைக்கான அனைத்து விவரங்களையும் அறிவித்துள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஆண்டிற்கான மொத்தம் காலிபணியிடங்களை ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காலிபணியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் கீழே பார்ப்போம்.

இந்த பணிகளுக்கு https://www.igcar.gov.in/ என்ற ஐ.ஜி.சி.ஏ.ஆர்-ரின் அதிகார பூர்வ இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களை பார்ப்போம்.

ஐ.ஜி.சி.ஏ.ஆர் நிறுவனம் 13 பதவிகளுக்கான 337 காலிபணியிடங்களை வெளியிட்டுள்ளது. வேலை பார்க்கவேண்டிய இடம் சென்னை, கல்பாக்கம். மேலும் அனைத்து பதவிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2021. அதேபோல் அனைத்து பதவிக்கும் 15.04.2021 அன்று முதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

01.அறிவியல் அதிகாரி இ (Scientific Officer / E)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி :அறிவியல் அதிகாரி இ
கல்வி தகுதி:பி.டெக், எம்.எஸ்.சி, பி.எச்.டி
மொத்த காலியிடங்கள்: 01

02. தொழில்நுட்ப அதிகாரி இ (Technical Officer/ E)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: தொழில்நுட்ப அதிகாரி இ
கல்வி தகுதி: பி.இ, பி.டெக்
மொத்த காலியிடங்கள்: 01

03. அறிவியல் அதிகாரி டி (Scientific Officer / D)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: அறிவியல் அதிகாரி டி
கல்வி தகுதி : B.E, B.Sc, M.Sc மற்றும் பி.ஹெச்.டி
மொத்த காலியிடங்கள்: 03

04. தொழில்நுட்ப அதிகாரி / சி (Technical Officer/ C)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: தொழில்நுட்ப அதிகாரி சி
கல்வி தகுதி: B.E, B.Sc, M.Sc மற்றும் பி.ஹெச்.டி
மொத்த காலியிடங்கள்: 41

05. தொழில்நுட்ப வல்லுநர் / பி (கிரேன் ஆபரேட்டர்) (Technician/ B (Crane Operator)) பணிக்கான காலியிடங்கள்.

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: தொழில்நுட்ப வல்லுநர் / பி (கிரேன் ஆபரேட்டர்)
கல்வி தகுதி: 10th மற்றும் 12th
மொத்த காலியிடங்கள்: 01

06. சுருக்கெழுத்தார் (Stenographer Gr III)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: சுருக்கெழுத்தார்
கல்வி தகுதி: 10th தேர்ச்சி, தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 04

07.மேல் பிரிவு எழுத்தர் (Upper Division Clerk) பணி

நிறுவனம்; ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: மேல் பிரிவு எழுத்தர்
கல்வி தகுதி: பட்டம் மற்றும் தட்டச்சு அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 08

08. ஓட்டுநர் (Driver)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: ஓட்டுநர்
கல்வி தகுதி: 10th மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 02

09. பாதுகாப்பு காவலர் (Security Guard)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: பாதுகாப்பு காவலர்
கல்வி தகுதி: 10th.
மொத்த காலியிடங்கள்: 02

10. உதவியாளர்/ ஏ (Work Asst/ A) பணி:

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: பணி உதவியாளர்/ ஏ
கல்வி தகுதி: 10th.
மொத்த காலியிடங்கள்: 20

11. உணவக உதவியாளர் (Canteen Attendant)

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: உணவக உதவியாளர்
கல்வி தகுதி: 10th.
மொத்த காலியிடங்கள்: 15

12. ஸ்டைபண்டரி டிரெய்னி (Stipendiary Trainee (Cat 01))

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: ஸ்டைபண்டரி டிரெய்னி
கல்வி தகுதி: டிப்ளமோ
மொத்த காலியிடங்கள்: 68

13. ஸ்டைபண்டரி டிரெய்னி (Stipendiary Trainee (Cat 02))

நிறுவனம்: ஐ.ஜி.சி.ஏ.ஆர்
பணி: ஸ்டைபண்டரி டிரெய்னி
கல்வி தகுதி: 10th, 12th அல்லது ITI படித்திருக்க வேண்டும்.
மொத்த காலியிடங்கள்: 171

இதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைவரும் இப்பணிக்கு அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 14.05.2021 அன்றுகுள் விண்ணப்பிக்கவும்.