Kandukondain Kandukondain Song Lyrics

Summarize this blog post with:

Kandukondain Kandukondain Song Lyrics – The lyrics of the song “Kandukondain Kandukondain” from the film Kandukondain Kandukondain are performed by Hariharan and Mahalakshmi Iyer. The lyrics are authored by Vairamuthu , and the music composition is by A. R. Rahman.

Singers : Hariharan and Mahalakshmi Iyer

Music by : A. R. Rahman

Lyrics by : Vairamuthu

Movie: Kandukondain Kandukondain

Kandukondain Kandukondain Song Lyrics – Tamil

ஆண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆண் : வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

ஆண் : வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி

பெண் : என் கண் பார்த்தது
என் கை சேருமோ
ஆண் : கை சேராமலே
கண்ணீர் சேருமோ

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண் : மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
பெண் : உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா

ஆண் : உன் தனிமைக் கதவின்
தாள் நீக்கவா

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

பெண் : மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

ஆண் : கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்

பெண் : உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ

ஆண் : ஏ கனவு மங்கையே
உனது மனது எனது மனதில்
இணையுமோ

பெண் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
காதல் முகம் கண்டுகொண்டேன்
ஹே ஹேய்ய்
ஆண் : விரல் தொடும் தூரத்திலே
ஹே ஹேய்ய்
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

குழு : ……………………………………….

ஆண் : ஆஆஆஆ…
நதியின் தேடல் கடைசியில்
கடல் காண்பது
உயிரின் தேடல் கடைசியில்
உனைக்காண்பது

பெண் : கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்

ஆண் : நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்

பெண் : ஏ காதல் தேவனே
எனது இமையில் உனது விழிகள்
மூடுவேன்

ஆண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்…
பெண் : காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண் : விரல் தொடும் தூரத்திலே…
பெண் : விரல் தொடும் தூரத்திலே
ஆண் : வெண்ணிலவு கண்டுகொண்டேன்

பெண் : கண்டுகொண்டேன்…கண்டுகொண்டேன்
ஆண் : காதல் முகம் கண்டுகொண்டேன்

Kandukondain Kandukondain Song Lyrics – English

Male : Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden
Viral thodum thoorathilae
Vennilavu kandukonden

Male : Vennila velichcham
Kinnathil vizhundhu
Nirainthaal valindhaal magizhchi

Male : Vennilaa velichcham
Kinnaththai udaithaal
Uyirai udaippaal oruthi

Female : En kan paarthathu
En kai serumo
Male : Kai seraamalae
Kanneer serumoo….

Female : Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden

Male : Malar manjam
Vizhi kenjum
Manam anjum allavaa

Female : Uyir minjum
Ival nenjam
Un thanjam allavaa

Male : Un thanimaiyin kadhavin
Thaazh neekkavaa

Female : Kandukonden kandukonden
Kaadhal mugam kandukonden

Female : Megam thiranthaal
Adharkul un mugam paarkiren
Pookkal thiranthaal
Adharkul un kural ketkiren

Male : Kangalai thirandhum
Kanavugal valarkkum
Kaadhalin viralgal
Kallaiyum thirakkum

Female : Unnai thediyae
Ini enadhu payanamo
Endhan saalaigal
Un veettil mudiyumo

Male : Ye kanavu mangaiyae
Unadhu manadhu
Enadhu manadhil inaiyumo

Female : Kandukonden kandukonden..eh hey
Kaadhal mugam kandukonden..eh hey
Male : Viral thodum thoorathilae..ey..hey
Vennilavu kandukonden

Chorus : ……………………….

Male : Aaaahaaa….
Nadhiyin thedal
Kadaisiyil kadal kaanbadhu
Uyirin thedal
Kadaisiyil unai kaanbadhu

Female : Kadal konda nadhiyo
Mugam thanai ilakkum
Naan unnil kalanthaal
Pudhumugam kidaikkum

Male : Natchathirangalai
Oru naaril kattuven
Endhan neramum
Un kadhavu thattuven

Female : En kaadhal dhevanae
Enadhu imaiyil
Unadhu vizhigal mooduven

Male : Kandukonden kandukonden..
Female : Kandukonden kandukonden…
Male : Kaadhal mugam kandukonden..
Female : Kaadhal mugam kandukonden..

Male : Viral thodum thoorathilae..
Female : Viral thodum thoorathilae..
Male : Vennilavu kandukonden
Female : Kandukonden kandukonden…
Male : Kaadhal mugam kandukonden..

 

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.