”கசகசா” Official Trailer-சம்பத்ராமின் 200 வது படம்

Summarize this blog post with:

சம்பத்ராமின் 200 வது படம் ”கசகசா” நாளை எம்.எக்ஸ் பிளேயர், ஹங்காமா ஆகிய ஒடிடி தளங்களில் வெளியாகிறது. வெளியாகியுள்ளது. சம்பத்ராம் ரஜினிகாந்த், கமல்ஹாசன்,அஜித், விஜய், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் வில்லன், குணச்சித்திர வேடம் என்று பல
படங்களில் கலக்கி வருகிறார். தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

டாக்டர். தமிழ் சுடர் அறிமுக இயக்குநராக ‘கசகசா’படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரை நேற்று இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இயக்குநர் பா.இரஞ்சித் இத்திரைப்படத்தின் டிரைலரை பார்த்து படக்குழுவினரை அதிகமாக பாராட்டியுள்ளார்.

இத்திரைப்படத்தில் சம்பத்ராம் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சம்பத்ராம், ஹீரோயிசம் மற்றும் வில்லத்தனம் கலந்த வித்தியாசமான வேடத்தில் மிகவும் கலக்கலாக நடித்துள்ளார்

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.