கொம்பு வச்ச சிங்கம்டா மூவி cast,songs,teaser ,trailer ,release date

 

கொம்பு வச்ச சிங்கம்டா எஸ். ஆர். பிரபாகரன் எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இந்தர் குமார் தயாரிப்பில், சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் “கொம்பு வச்ச சிங்கம்டா”. இப்படத்திற்கு கனா புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். என் கே ஏகாம்பரம் DOP பணியை கையாள, V Don Bosco படத்தொகுப்பு பணிகளை கையாண்டார்.

Director S. R. Prabhakaran
Producer Inder Kumar
Screenplay S. R. Prabhakaran
Genre Yet to be updated
Story S. R. Prabhakaran
Starring M SasikumarMadonna SebastianSooriSamuthirakani
Music Dhibu Ninan Thomas
Cinematographer N K Ekhambram
Editor V Don Bosco
Production Company REDHAN – The Cinema People
Release date 26 November 2021
Language Tamil

கொம்பு வச்ச சிங்கம்டா தமிழ் திரைப்பட நடிகர்கள்

கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் 2021 இன் முக்கிய நடிகர்கள் பட்டியல் இதோ,

எம் சசிகுமார்
மடோனா செபாஸ்டியன்
சூரி
மகேந்திரன்
ஹரீஷ் பேரடி
இந்தர் குமார்

கொம்பு வச்ச சிங்கம்டா தமிழ் படத்தின் டிரைலர்

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் ட்ரெய்லர் வீடியோவைப் பாருங்கள்,

கொம்பு வச்ச சிங்கம்டா தமிழ் திரைப்பட பாடல்கள்

கொம்பு வச்ச சிங்கம்டா படங்கள்

Kombu Vatcha Singamda 1 Kombu Vatcha Singamda Kombu Vatcha Singamda Movie Pooja Stills 1 kombu vatcha singamda 2

0 Shares:
You May Also Like
Read More

கூலி – Coolie 2025 Rajinikanth

கூலி – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தமிழ் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கூலி…
Read More

ஜெயில் மூவி தமிழ் (2021) Cast,Songs,Teaser,Trailer,Review

ஜெயில் தமிழ் திரைப்படம்: ஜெயில் என்பது தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்தபாலன் எழுதி இயக்கி வரும் தமிழ் காதல் அதிரடி நாடகமாகும். கிரிக்ஸ்…
kanaa tamil movie
Read More

கணா (Kanaa) Tamil Full Movie

கணா (Kanaa) – விவசாய கனவைப் பற்றிய உணர்ச்சிமிகு திரைப்படம் 2018ஆம் ஆண்டு வெளியான “கணா” திரைப்படம் தமிழ்த் திரையுலகில் பெரும் கவனம் பெற்ற…
Read More

அண்ணாத்தே திரைப்படம்

ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் ஆன்லைனில் (2021) கோலிவுட் துறையில் சமீபத்திய பெரிய வெளியீடு ஆகும். வெளியான முதல் நாளிலேயே பைரசிக்கு இரையாகி விட்டது. இப்படம்…
latest movies 2025
Read More

🎬 2025-இன் 8 புதிய படங்கள்: March 31-April 6 ஓடிடியில் வெளியாகும் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்! 🚀

Key Highlights (முக்கியமான புள்ளிகள்): Test: ர. மதிவணன், நயன்தாரா மற்றும் சித்தார்த் நடிக்கும் கிரிக்கெட் டிராமா! Devil May Cry: கேப்காமின் அசத்தல்…
Rudhran Movie
Read More

ருத்ரன் திரைப்படம் (2022) Cast,Trailer,Songs,Release Date

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் தமிழ் ஆக்‌ஷன்-நாடகம் ருத்ரன். அறிமுக இயக்குனர் கே பி செல்வா இயக்கிய இப்படத்தை கதிரேசன் தனது ஃபைவ்ஸ்டார்…