Tuesday, 20 October 2026
முக்கிய செய்தி
தமிழ்நாடு மின்வாரிய புதிய கட்டண விவரங்கள் & இன்றைய முக்கிய செய்திகள் இங்கே! • இன்றைய நல்ல நேரம் மற்றும் ராசி பலன் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.
விளம்பரம் (728x90 / 468x60)
முகப்பு » மூவிஸ் » கொம்பு வச்ச சிங்கம்டா மூவி cast,songs,teaser ,trailer ,release date
மூவிஸ்

கொம்பு வச்ச சிங்கம்டா மூவி cast,songs,teaser ,trailer ,release date

✍️ எழுதியவர்: Vijaykumar 📅 30 October 2021 ⏱️ 1 நிமிட வாசிப்பு
எழுத்து அளவு:
பகிர்க: 💬 ✈️ f 𝕏
Summarize this blog post with:

 

கொம்பு வச்ச சிங்கம்டா எஸ். ஆர். பிரபாகரன் எழுதி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இந்தர் குமார் தயாரிப்பில், சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் “கொம்பு வச்ச சிங்கம்டா”. இப்படத்திற்கு கனா புகழ் திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். என் கே ஏகாம்பரம் DOP பணியை கையாள, V Don Bosco படத்தொகுப்பு பணிகளை கையாண்டார்.

Director S. R. Prabhakaran
Producer Inder Kumar
Screenplay S. R. Prabhakaran
Genre Yet to be updated
Story S. R. Prabhakaran
Starring M Sasikumar, Madonna Sebastian, Soori, Samuthirakani
Music Dhibu Ninan Thomas
Cinematographer N K Ekhambram
Editor V Don Bosco
Production Company REDHAN – The Cinema People
Release date 26 November 2021
Language Tamil

கொம்பு வச்ச சிங்கம்டா தமிழ் திரைப்பட நடிகர்கள்

கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் 2021 இன் முக்கிய நடிகர்கள் பட்டியல் இதோ,

எம் சசிகுமார்
மடோனா செபாஸ்டியன்
சூரி
மகேந்திரன்
ஹரீஷ் பேரடி
இந்தர் குமார்

கொம்பு வச்ச சிங்கம்டா தமிழ் படத்தின் டிரைலர்

கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் ட்ரெய்லர் வீடியோவைப் பாருங்கள்,

கொம்பு வச்ச சிங்கம்டா தமிழ் திரைப்பட பாடல்கள்

கொம்பு வச்ச சிங்கம்டா படங்கள்

Vijaykumar

TamilGuru.in குழு எழுத்தாளர் மற்றும் தமிழ் ஆர்வலர்.

📌 தொடர்புடைய பதிவுகள் (Related Posts)

Youth Movie 2026 Review
மூவிஸ்

🎬 Youth Movie 2026 Review (தமிழில் முழு விமர்சனம்)

📌 அறிமுகம் youth movie 2026 review என்ற கீவர்டை மையமாக கொண்டு பார்த்தால், தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக குறைவாக இருந்த “teen school romance” வகையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி…

📅 19 Mar 2026 ⏱️ 2 நிமிட வாசிப்பு
latest movies 2025
மூவிஸ்

🎬 2025-இன் 8 புதிய படங்கள்: March 31-April 6 ஓடிடியில் வெளியாகும் சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள்! 🚀

Key Highlights (முக்கியமான புள்ளிகள்):Contents🌟 சமீபத்திய திரைப்படங்கள் (Latest Movies) மற்றும் ஓடிடி வெளியீடுகள் (Latest OTT Releases) – 2024 ஏப்ரல் வாரம்!1. Juror #2: சமீபத்திய திரைப்படம் மற்றும் ஓடிடி வெளியீடு ⚖️2. A Real…

📅 31 Mar 2025 ⏱️ 3 நிமிட வாசிப்பு