நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC) டர்னர், தச்சர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Neyveli Lignite Corporation Limited (NLC)
பணி டர்னர், தச்சர் மற்றும் பல்வேறு(Turner, Carpenter & Various)
காலியிடங்கள் 675
மாத வருமானம் Rs.8766-12524/-
பணி இடம் தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.nlcindia.in/new_website/index.htm
விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை நேர்முக தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி 25 ஆகஸ்ட் 2021
பணி காலியிடங்கள் கல்வி தகுதி
Fitter(ஃபிட்டர்) 90 ITI
Turner(டர்னர்) 35 ITI
Mechanic (Motor Vehicle) 95 ITI
Electrician(எலக்ட்ரீஷியன்) 90 ITI
Wireman 90 ITI
Mechanic (Diesel) 5 ITI
Mechanic (Tractor) 5 ITI
Carpenter(கார்பெண்டர்) 5 ITI
Plumber(பிளம்பர்) 5 ITI
Stenographer(ஸ்டெனோகிராபர்) 15 ITI
Welder(வெல்டர்) 90 ITI
PASAA 30 ITI
Accountant 40 B.Com
Data entry operator 40 B.Sc, BCA
Assistant (HR) 40 BBA

மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

NLC-Recruitment-2021-675-Posts-for-Fitter-Plumber-and-Other-Posts-Notification