நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC) டர்னர், தச்சர் மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி உடையவர்கள் 25 ஆகஸ்ட் 2021 அல்லது அதற்கு முன் ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Neyveli Lignite Corporation Limited (NLC) |
| பணி | டர்னர், தச்சர் மற்றும் பல்வேறு(Turner, Carpenter & Various) |
| காலியிடங்கள் | 675 |
| மாத வருமானம் | Rs.8766-12524/- |
| பணி இடம் | தமிழ்நாடு |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் |
| அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.nlcindia.in/new_website/index.htm |
| விண்ணப்ப கட்டணம் | இல்லை |
| தேர்வு செய்யும் முறை | நேர்முக தேர்வு |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 25 ஆகஸ்ட் 2021 |
| பணி | காலியிடங்கள் | கல்வி தகுதி |
| Fitter(ஃபிட்டர்) | 90 | ITI |
| Turner(டர்னர்) | 35 | ITI |
| Mechanic (Motor Vehicle) | 95 | ITI |
| Electrician(எலக்ட்ரீஷியன்) | 90 | ITI |
| Wireman | 90 | ITI |
| Mechanic (Diesel) | 5 | ITI |
| Mechanic (Tractor) | 5 | ITI |
| Carpenter(கார்பெண்டர்) | 5 | ITI |
| Plumber(பிளம்பர்) | 5 | ITI |
| Stenographer(ஸ்டெனோகிராபர்) | 15 | ITI |
| Welder(வெல்டர்) | 90 | ITI |
| PASAA | 30 | ITI |
| Accountant | 40 | B.Com |
| Data entry operator | 40 | B.Sc, BCA |
| Assistant (HR) | 40 | BBA |
மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
NLC-Recruitment-2021-675-Posts-for-Fitter-Plumber-and-Other-Posts-Notification
