சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் law clarks (சட்ட எழுத்தர்கள்) காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கல்வித்தகுதி சட்டத் துறையில் இளங்கலை/முதுகலை பட்டம் பெற்றியிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை, மதுரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Exam ) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court)

பணியின் பெயர் : law clarks (சட்ட எழுத்தர்கள்)

கல்வித்தகுதி : சட்டத் துறையில் இளங்கலை/முதுகலை பட்டம்

பணியிடங்கள் : சென்னை, மதுரை

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலிப் பணியிடங்கள் : 37

மாதச் சம்பளம் : ரூ.30,000/-

விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.09.2021

மேலும் முழு விவரங்களை : http://www.hcmadras.tn.nic.in/LAW%20CLERK%20NOTIFICATION%20&%20APPLICATION%20FORM.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.