Om Namaha Song Lyrics

Summarize this blog post with:

Om Namaha Song Lyrics – The lyrics of the song “Om Namaha” from the film Idhayathai Thirudathe are performed by Mano and S. Janaki. The lyrics are authored by Vaali , and the composition is by Ilayaraja.

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Movie: Idhayathai Thirudathe

Om Namaha Song Lyrics – Tamil

ஆண் : ம்ம்ம் ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்

பெண் : ஓம் நமஹ
உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹ உறவின்
உதவிக்கு ஓம்

ஆண் : வான் வழங்கும்
அமுத கலசம் வாய்
வழியே ததும்பி ததும்பி
வழியிதோ ஓஓஓ

பெண் : தேன் பொங்கும்
தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில்
விழுந்ததோ

ஆண் : மூங்கில் காற்று
நுழைந்து மோகனம்
பாடுதா
பெண் : நால்வகை நாணம்
மறந்து நாடகம் ஆடுதா

ஆண் : ஆயிரம் சூரியன்
நாடியில் ஏறுதா
பெண் : ஆதியும் அந்தமும்
வேர்வைகள் ஊறுதா

ஆண் : நூலாடை விலகி
விலகி நீரோடை பெருகி
வழியும் வேளை
பெண் : முத்தங்கள் வைத்ததும்
மூன்று உலகை மறந்த
நெஞ்சுக்கு ஓம்

பெண் : செவ்விதழ்
சேரும்போது ஜீவன்கள்
சிலிர்த்தது
ஆண் : ஒவ்வொரு
ஆசையாக உள்ளத்தில்
துளிர்த்தது

பெண் : மெல்லிய மேனியும்
சில்லென ஆனது
ஆண் : வெட்கமும் சீக்கிரம்
விடை பெற்றுப் போனது

பெண் : ஏனென்று இதயம்
இருக்க நூலொன்று இதயம்
எழுதாதோ
ஆண் : இளமையின்
இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய
கன்னிக்கு ஓம்

பெண் : ஓம் நமஹ
உருகும் உயிருக்கு ஓம்
நமஹ உயிரின் உணர்வுக்கு
ஓம்

Om Namaha Song Lyrics – English

Male : Mmmm..om namaha urugum uyirukku
Om namaha uyirin unarvukku oomm…

Female : Om namaha unarvin uravukku
Om namaha uravin udhavikku omm…

Male : Vaan vazhangum amudha kalasam
Vaai vazhiyae thadhumbi thadhumbi
Vazhiyidhoo oooo

Female : Thaen pongum deiva vadivam
Thozh thazhuvi thalaivan madiyil
Vizhundhadhoo

Male : Moongilil kaatru nuzhaindhu
Moganam paadudhaa
Female : Naalvagai naanam marandhu
Naadagam aadudhaa

Male : Aayiram sooriyan
Naadiyil yerudhaa
Female : Aadhiyum andhamum
Vervaigal oorudhaa

Male : Noolaadai vilagi vilagi
Neerodai perugi vazhiyum velai
Female : Muththangal vaiththadhum
Moondru ulagai marandha nenjukku omm

Female : Sevvidhazh serumbodhu
Jeevangal silirththadhu
Male : Ovvoru aasaiyaaga
Ullaththil thulirththadhu

Female : Melliya meniyum
Sillena aanadhu
Male : Vetkamum seekiram
Vidai petru ponadhu

Female : Yen endru idhayam irukka
Nool ondru idhayam ezhudhaadhoo
Male : Ilamaiyin ilakkanam
Eduthu solliya ilaiya kannikku omm….

Female : Om namaha urugum uyirukku
Om namaha uyirin unarvukku oomm…

gpkumar: இவர் பிரவீன் குமார் கணேசன் (Praveen Kumar Ganesan) என்பவராவார். இவர் Inavit Studio மற்றும் Bestpriceinindia.com ஆகிய இணையதளங்களின் நிறுவனரும், தொழில்நுட்ப ஆய்வாளருமாவார். இவர் தனது GPKUMAR என்ற பெயரால் அறியப்படுகிறார். இவர் தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார். நிஜ உலக செயல்திறன் அடிப்படையில் ஸ்மார்ட்போன்கள், இயர்பட்கள் போன்ற கேஜெட்களை மதிப்பீடு செய்வதில் இவர் கவனம் செலுத்துகிறார்

This website uses cookies.