பயிறு வகைகயில் உள்ள சத்துக்கள் :
பச்சைப்பயிறு, துவரை, கொண்டைக் கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப்பயிறு போன்றவை பயிறு வகைகளில் முக்கியமான சில. பொதுவாக, தானியங்களை விட, பயிறு வகைகளில் இரண்டு மடங்கு அதிகமாக புரோட்டீன் உள்ளது. இது உலர்ந்த பயிறுகளின் எடையில் 20 சதவீதம் அளவிற்கு உள்ளது. சோயாபீன் போன்ற சில பயிறு வகைகளில் புரோட்டீன் 40 சதவீதம் உள்ளது.
சக்தி அளிப்பவை (கிலோ கலோரி) | ஈரப்பதம் கிராம் | புரோட்டீன் கிராம் | கொழுப்பு கிராம் | தாதுஉப்புக்கள் கிராம் | கார்போ ஹைட்ரேட் கிராம் | நார்ச் சத்து கிராம் | கால்சியம் கிராம் | பாஸ்பரஸ் கிராம் | இரும்புச் சத்து கிராம் | |
கொண்டைக் கடலை (முழுப்பயிறு) | 360 | 10 | 17 | 5 | 3 | 4 | 4 | 202 | 312 | 5 |
கொண்டைக் கடலை (பருப்பு) | 372 | 10 | 21 | 6 | 3 | 1 | 1 | 56 | 331 | 5 |
கொண்டைக் கடலை (வறுத்தது) | 369 | 11 | 22 | 5 | 2 | 1 | 1 | 58 | 340 | 9 |
உளுந்து பருப்பு | 347 | 11 | 24 | 1 | 3 | 1 | 1 | 154 | 385 | 4 |
தட்டைப்பயிறு | 323 | 13 | 24 | 1 | 3 | 3 | 4 | 77 | 414 | 9 |
அவரை | 347 | 10 | 25 | 1 | 3 | 1 | 1 | 60 | 433 | 3 |
பாசிப்பயறு (முழுப்பயிறு) | 334 | 10 | 24 | 1 | 3 | 4 | 4 | 124 | 326 | 4 |
பாசிப்பருப்பு | 348 | 10 | 24 | 1 | 3 | 1 | 1 | 75 | 405 | 4 |
கொள்ளு | 321 | 12 | 22 | 0 | 3 | 5 | 5 | 287 | 311 | 7 |
மைசூர் பருப்பு | 345 | 10 | 28 | 1 | 2 | 57 | 2 | 90 | 317 | 6 |
லெண்டில் | 343 | 12 | 25 | 1 | 2 | 59 | 1 | 69 | 293 | 7 |
பீன்ஸ் | 330 | 11 | 24 | 1 | 3 | 56 | 4 | 202 | 230 | 9 |
பச்சைப் பட்டாணி | 93 | 73 | 7 | 0 | 1 | 16 | 4 | 20 | 139 | 1 |
உலர் பட்டாணி | 315 | 16 | 20 | 1 | 2 | 56 | 4 | 75 | 298 | 7 |
வறுத்த பட்டாணி | 340 | 10 | 23 | 1 | 2 | 54 | 4 | 81 | 345 | 6 |
ராஜ்மா | 346 | 12 | 23 | 1 | 3 | 61 | 5 | 260 | 410 | 5 |
துவரம் பருப்பு | 335 | 13 | 22 | 2 | 3 | 58 | 1 | 73 | 304 | 3 |
பச்சைத் துவரை | 116 | 65 | 10 | 1 | 1 | 17 | 6 | 57 | 164 | 1 |
சோயா பீன் | 432 | 8 | 43 | 19 | 4 | 21 | 4 | 240 | 690 | 10 |