பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பெயர்கள் (ponniyin selvan characters names in tamil) |
| 1.வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் |
| 2. அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர் |
| 3. ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் |
| 4. குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,) |
| 5. பெரிய பழுவேட்டரையர் |
| 6. நந்தினி |
| 7. சின்ன பழுவேட்டரையர் |
| 8. ஆதித்த கரிகாலர் |
| 9. சுந்தர சோழர் |
| 10. செம்பியன் மாதேவி |
| 11. கடம்பூர் சம்புவரையர் |
| 12. சேந்தன் அமுதன் |
| 13. பூங்குழலி |
| 14. குடந்தை சோதிடர் |
| 15. வானதி |
| 16. மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்) |
| 17. கந்தமாறன்(சம்புவரையர் மகன்) |
| 18. கொடும்பாளூர் வேளார் |
| 19. மணிமேகலை(சம்புவரையர் மகள்) |
| 20. அநிருத்த பிரம்மராயர் |
| 21 . மதுராந்தக சோழர் |

