டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பில், five star கதிரேசன் இயக்கத்தில் உருவாக்கப்படும் “ருத்ரன்” திரைப்படத்திற்காண பூஜை தொடங்கப்பட்டது. இப்படத்திற்கு கதாநாயகியாக பிரியா பவானிசங்கர் நடிக்க இருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசை அமைப்பாளராகவும் உள்ளார்.