daily horesope

இன்றைய ராசி பலன்கள்-25-04-2022

 • திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களை செய்வீர்கள்.
 • எதிர்பார்த்ததை விட இருமடங்கு லாபம் கிடைக்கும்.
 • ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள்.
 • நிலம் விற்ற பணம் கைக்கு வரும்.
 • வெளிவட்டார உதவிகள் தாராளமாகக் கிடைக்கும்.
 • நீண்டநாள் பகை நீங்கி உறவு மேம்படும்.
 • வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
 • விவசாய விளைபொருட்கள் நன்கு விற்பனையாகும்

ரிஷபம்

 • தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.
 • சிக்கலான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள்.
 • வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
 • திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும்.
 • உறவினர்களின் உதவி உத்வேகம் கொடுக்கும்.
 • உயரதிகாரிகள் ஊக்கம் கொடுப்பார்கள்.
 • பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

 

 • ஆன்லைனில் பணம் அனுப்பும்போது எண்கள் சரிதானா என்பதை இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.
 • கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்.
 • பைக்கில் வெளியே கிளம்பும்போது பெட்ரோல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
 • நம்பியவர்கள் கை விரிப்பார்கள்.

கடகம்

 • தொழில் அப்படியே நடக்கட்டும்.
 • புது முயற்சிகள் பாதகமாக அமையும்.
 • எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் வியாபாரிகள் விசனம் அடைவார்கள்.
 • வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது.
 • பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.
 • கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • வீட்டில் விவாதங்களில் இறங்காதீர்கள்.
 • வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

 

சிம்மம்

 • மனைவி மக்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள்.
 • வேலை திறமையால் உற்பத்தி பெருகும் போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும்.
 • பிதுர் சொத்துக்கள் வந்து சேரும். ஷேர் மார்க்கெட் உங்களுக்கு கை கொடுக்கும்.
 • நீண்ட நாள் கனவு நிறைவேறும்.
 • திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
 • கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

கன்னி

 • நல்ல பிள்ளையாக நீங்கள் நடந்து கொண்டாலும் தொல்லைகள் வந்து துயரப்படுத்தும்.
 • இருப்பினும் பொருளாதார துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
 • ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
 • வியாபாரிகள் ஏற்றமான பலன்களை அடைவார்கள்.
 • எதிரிகள் இடையூறு செய்ய நினைப்பார்கள்.
 • புத்திசாலித்தனத்தால் அவற்றை முறியடிப்பீர்கள்.

துலாம்

 • என்னடா வாழ்க்கை என்று மனச்சோர்வு அடைவீர்கள்.
 • நன்றி மறந்த மனிதர்கள் மீது கோபப்படுவீர்கள்.
 • வீட்டில் நகைச்சுவையாக பேசுவதை நிறுத்துங்கள்.
 • அது குதர்க்கத்தில் கொண்டுபோய்விடும். திட்டமிட்டு காரியம் செய்யுங்கள்.
 • நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 • வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும்.
 • பணப்பற்றாக்குறையால் வேலைகள் தாமதப்படும்.
See also  இன்றைய ராசி பலன்கள் 05-07-2022

விருச்சிகம்

 • செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறுவீர்கள்.
 • ஷேர் மார்க்கெட் தொழில் சாதகமாக அமையும்.
 • புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும்.
 • வியாபாரம் அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும்.
 • கடினமான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள்.
 • புதிய வாகனப் பிராப்தி உண்டாகும்.
 • வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் போடுவீர்கள்.
 • பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.

தனுசு

 • குடும்பத்துடன் குதூகலமாக வெளியூர் பயணம் செய்வீர்கள்.
 • புதிய ஆடை அணிமணிகளை வாங்கி குஷிப் படுத்துவீர்கள்.
 • உங்களிடம் போட்டி போட நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள்.
 • உங்களின் முன்னேற்றம் உறவினர்களை பொறாமைப்பட வைக்கும்.
 • நயவஞ்சக நட்புகள் உங்களை விட்டு விலகும்.
 • சகோதர சகோதரிகள் உறவு சாதகமாக இருக்கும்.
 • போட்டி பந்தயங்களில் லாபம் பெறுவீர்கள்.

மகரம்

 • உங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.
 • பணத் தேவைக்காக கடன் வாங்க தயங்க மாட்டீர்கள்.
 • சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள்.
 • வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல இடம் அமையும்.
 • கையில் இருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள்.
 • கிடைக்கும் லாபத்தில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.
 • பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

 • மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள்.
 • கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு.
 • தானுண்டு தன் வேலையுண்டு என்று இருங்கள்.
 • அதிகப் பிரசங்கித்தனமாக எதிலும் தலையிடாதீர்கள்.
 • வாகனங்கள் பழுதாகி சிரமத்தை கொடுக்கும்.
 • வெளியூர் பயணங்கள் அவ்வளவு சாதகமாக அமையாது.
 • குறுக்கு வழியில் செல்ல முயன்றால் சறுக்கல் தான் ஏற்படும்.

மீனம்

 • ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்தாலும் எண்ணிப்பாருங்கள்.
 • நகைகளை கண்ட இடத்தில் கழற்றி வைக்காதீர்கள்.
 • சின்ன பயல்களின் சவகாசத்தை ஒதுக்கி வையுங்கள்.
 • கணக்குகளை மறக்காமல் எழுதி வையுங்கள்.
 • வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை சரி பாருங்கள்.
 • மனதில் தோன்றுவதை பேசி மனத்தாங்கல் அடையாதீர்கள்.
 • மற்றவர்கள் குறிப்பறிந்து நடந்து கொள்ளுங்கள்.