அமெரிவிக்காவில் உள்ள கிறிஸ்டி என்ற ஏலம் விடும் நிறுவனம் பழமை வாய்ந்த புகைப்படங்களையும் , பொருட்களையும், பாதுகாத்து ஏலம் விட்டு வருகிறது.

இந்த ஏலத்தில் இன்று டிஜிட்டல் ஓவியம் ரூ.501 கோடிக்கு ஏலம் போனது.

உலகம் முழுவதும் உள்ள பழமையான மற்றும் தொன்மை வாய்ந்த பொருட்களை பாதுகாத்து ஏலம் விட்ட கிறிஸ்டி என்ற நிறுவனம், புகழ்பெற்ற டிஜிட்டல் ஓவியக் கலைஞரான பீப்பிலின் டிஜிட்டல் ஓவியம் சுமார் ரூ.501 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.

2007-ஆம் ஆண்டு முதல் சேகரித்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள்,டிவிட்டர் வீடியோக்கள் ஆகியவற்றை சேகரித்து டிஜிட்டல் வடிவில் ஒரே புகைப்படத்தில் ஒன்றாக இணைத்து (collage) செய்துள்ளார்.

ஜே.பெக் என்ற வடிவில் அமைந்து உள்ளது இந்த ஓவியம்

See also  ரூ.7 லட்சம் வரை இழப்பீடு! யாருக்கு ? எவ்வாறு பெறுவது?