Dark Mode Light Mode

சமூக பாதுகாப்புத் துறையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

சமூக பாதுகாப்புத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர் பதவிகள் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி கொடுக்கப்பட்டுள்ளது. நேர்காணல் (interview) மூலம் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் சமூக பாதுகாப்புத் துறை
பணியின் பெயர் ஆலோசகர் பதவிகள்
கல்வித் தகுதி உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம்
பணியிடங்கள் செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி
தேர்வு முறை  நேர்காணல்
மொத்த காலிப்பணியிடங்கள்  9
விண்ணப்பிக்கும் முறை  தபால்
விண்ணப்பிக்க கடைசி நாள் 10/09/2021

மேலும் முழு விவரங்களை : https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/49b8a38c_100554569_P_3_mr.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisement

 

Previous Post

பள்ளியின் வகுப்பு நேரங்கள் மாற்றம் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

Next Post

தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Advertisement
Exit mobile version