நமது மனதையும், உடலையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நமது வாழ்க்கை முறையைச் சார்ந்தாகும். வாழ்க்கை முறையில் தேவையான மாற்றங்களைச் செய்துகொண்டால் மனமும் உடலும் பாதுகாப்பாக இருக்கும்.

 1. அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது .
 2. இயற்கையான உணவு , பழங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் நோய்கள் அதிகமாக வருவதை தடுக்கலாம் .
 3. செயற்கையான உணவுகளை தவிர்த்து கொள்வது நல்லது .
 4. அதிகாலையில் உடற்பயிற்சி செய்வது உடம்பிற்கு மிகவும் நல்லது .
 5. ஒரு நாளைக்கு 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி செய்யுள்கள்.
 6. இரவு நேரங்களில் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது நல்லது .
  எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
  உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.
 7. 70 வயதிற்கு மேற்பட்டவர்களையும், 6 வயதிற்கு கீழ் இருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
See also  வெளிநாடுகளில் இருந்து பணப்பரிவர்த்தனை செய்ய googlepay தரும் புதிய வசதி