ஏப்ரல் 7ஆம் தேதி

ஏப்ரல் 7ஆம் தேதிக்குப்பிறகு கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் – சுகாதார துறை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி…