கடலுக்கு மாற்று பெயர் என்ன

1)அடங்காவாரிதி அடங்காத + வாரிதி = எப்போதும் அடங்காமல் ஆர்ப்பரிக்கும் தென் கடல். 2)அத்தி உயிர் ( விதை) நிறைந்த அத்திப்பழம் போன்ற கடல். அத்திக்கு வித்தனையும் (அஷ்டப். திருவேங்கடத்தந்தாதி -33). 3)அபாம்பதி அபாகம் + பதி =பகுக்க முடியா கடவுள்…

Continue reading