இந்த ஒரு காயை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இவ்வளவு நன்மைகளா..!By gpkumarJuly 29, 20210 புடலங்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த காய் சிறந்த மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. புடலங்காயில் இருக்கும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.…