மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் இன்று உறுதியாகி உள்ளது. திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி(மமக) இரு தொகுதிகளிலும் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில்…