மத்திய காவல் துறையில் 25,000 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு..!By PradeepaJuly 22, 20210 மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப https://ssc.nic.in என்ற இணையத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி…